Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 22:51

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 22 2 சாமுவேல் 22:51

2 சாமுவேல் 22:51
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.

Tamil Indian Revised Version
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்செய்த தாவீதுக்கும் அவனுடைய சந்ததிக்கும் என்றென்றும் கிருபை செய்கிறார்.

Tamil Easy Reading Version
கர்த்தர், தன் அரசன் போரில் வெல்லும்படி செய்கிறார்! கர்த்தர் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனுக்கு உண்மையான அன்பைக் காட்டுகிறார். அவர் தாவீதுக்கும் அவன் சந்ததிகளுக்கும் எப்போதும் உண்மையாக இருப்பார்!

திருவிவிலியம்
⁽தாம் ஏற்படுத்திய அரசருக்கு␢ மாபெரும் வெற்றியை அவளிப்பவர்␢ அவர்! தாம் திருப்பொழிவுசெய்த␢ தாவீதுக்கும் அவர்தம்␢ மரபினருக்கும் என்றென்றும்␢ பேரன்பு காட்டுபவரும் அவரே!”⁾

2 Samuel 22:502 Samuel 22

King James Version (KJV)
He is the tower of salvation for his king: and sheweth mercy to his anointed, unto David, and to his seed for evermore.

American Standard Version (ASV)
Great deliverance giveth he to his king, And showeth lovingkindness to his anointed, To David and to his seed, for evermore.

Bible in Basic English (BBE)
Great salvation does he give to his king; he has mercy on the king of his selection, David, and on his seed for ever.

Darby English Bible (DBY)
[It is he] who giveth great deliverances to his king, And sheweth loving-kindness to his anointed, To David, and to his seed for evermore.

Webster’s Bible (WBT)
He is the tower of salvation for his king: and he showeth mercy to his anointed, to David, and to his seed for evermore.

World English Bible (WEB)
Great deliverance gives he to his king, Shows loving kindness to his anointed, To David and to his seed, forevermore.

Young’s Literal Translation (YLT)
Magnifying the salvations of His king, And doing loving-kindness to His anointed, To David, and to his seed — unto the age!’

2 சாமுவேல் 2 Samuel 22:51
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
He is the tower of salvation for his king: and sheweth mercy to his anointed, unto David, and to his seed for evermore.

מִגְדֹּ֖ילmigdôylmeeɡ-DOIL
יְשׁוּע֣וֹתyĕšûʿôtyeh-shoo-OTE
מַלְכּ֑וֹmalkômahl-KOH
וְעֹֽשֶׂהwĕʿōśeveh-OH-seh
חֶ֧סֶדḥesedHEH-sed
לִמְשִׁיח֛וֹlimšîḥôleem-shee-HOH
לְדָוִ֥דlĕdāwidleh-da-VEED
וּלְזַרְע֖וֹûlĕzarʿôoo-leh-zahr-OH
עַדʿadad
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM

இணை வசனம்

Psalm 144:10
நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, உமதடியானாகிய தாவீதைப் பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிறவர்.

Psalm 89:29
அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும்செய்வேன்.

Psalm 89:20
என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.

Psalm 18:50
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.

2 Samuel 7:12
உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன்.

Revelation 11:15
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.

Luke 1:31
இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.

Jeremiah 30:9
தங்கள் தேவனாகிய கர்த்தரையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.

Psalm 91:2
நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

Psalm 89:36
அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்.

Psalm 89:26
அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான்.

Psalm 89:24
என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும், என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.

Psalm 48:3
அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.

Psalm 21:1
கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!

Psalm 3:3
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.

2 Samuel 22:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.


Tags தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்
2 சாமுவேல் 22:51 Concordance 2 சாமுவேல் 22:51 Interlinear 2 சாமுவேல் 22:51 Image