Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 24:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 24 2 சாமுவேல் 24:11

2 சாமுவேல் 24:11
தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:

Tamil Indian Revised Version
தாவீது காலையில் எழுந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனான காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:

Tamil Easy Reading Version
காலையில் தாவீது எழுந்தபோது, கர்த்தருடைய வார்த்தை தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்திற்கு வந்தது.

திருவிவிலியம்
தாவீது காலையில் எழுந்தார். தாவீதின் திருக்காட்சியாளராகிய இறைவாக்கினர் காதிற்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:

2 Samuel 24:102 Samuel 242 Samuel 24:12

King James Version (KJV)
For when David was up in the morning, the word of the LORD came unto the prophet Gad, David’s seer, saying,

American Standard Version (ASV)
And when David rose up in the morning, the word of Jehovah came unto the prophet Gad, David’s seer, saying,

Bible in Basic English (BBE)
And David got up in the morning; now the word of the Lord had come to the prophet Gad, David’s seer, saying,

Darby English Bible (DBY)
And when David arose in the morning, the word of Jehovah came to the prophet Gad, David’s seer, saying,

Webster’s Bible (WBT)
For when David had risen in the morning, the word of the LORD came to the prophet Gad, David’s seer, saying,

World English Bible (WEB)
When David rose up in the morning, the word of Yahweh came to the prophet Gad, David’s seer, saying,

Young’s Literal Translation (YLT)
And David riseth in the morning, and the word of Jehovah hath been unto Gad the prophet, seer of David, saying,

2 சாமுவேல் 2 Samuel 24:11
தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:
For when David was up in the morning, the word of the LORD came unto the prophet Gad, David's seer, saying,

וַיָּ֥קָםwayyāqomva-YA-kome
דָּוִ֖דdāwidda-VEED
בַּבֹּ֑קֶרbabbōqerba-BOH-ker
וּדְבַרûdĕbaroo-deh-VAHR
יְהוָ֗הyĕhwâyeh-VA
הָיָה֙hāyāhha-YA
אֶלʾelel
גָּ֣דgādɡahd
הַנָּבִ֔יאhannābîʾha-na-VEE
חֹזֵ֥הḥōzēhoh-ZAY
דָוִ֖דdāwidda-VEED
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

இணை வசனம்

1 Samuel 9:9
முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞான திஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான்.

1 Samuel 22:5
பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.

1 Chronicles 29:29
தாவீது ராஜாவினுடைய ஆதியோடந்தமான நடபடிகளும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்த தேசங்களின் ராஜ்யங்கள் அனைத்துக்கும் நடந்த காலசம்பவங்களும்,

1 Chronicles 2:19
அசுபாள் சென்றுபோனபின் காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.


Tags தாவீது காலமே எழுந்திருந்தபோது தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது
2 சாமுவேல் 24:11 Concordance 2 சாமுவேல் 24:11 Interlinear 2 சாமுவேல் 24:11 Image