2 சாமுவேல் 24:20
அர்வனா ஏறிட்டுப்பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைமட்டும்குனிந்து ராஜாவை வணங்கி,
Tamil Indian Revised Version
அர்வனா பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரர்களும் தன்னிடம் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைவரைக்கும் குனிந்து ராஜாவை வணங்கி,
Tamil Easy Reading Version
அரசனான தாவீதும் அவனது அதிகாரிகளும் தன்னிடம் வருவதை அர்வனா பார்த்தார். அர்வனா நிலத்தில் தலைதாழ்த்தி வணங்கினார்.
திருவிவிலியம்
அப்போது அரசரும் அவருடைய பணியாளரும் தன்னை நோக்கி வருவதை அரவுனா கண்டான். அரவுனா புறப்பட்டுச்சென்று முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து அரசரை வணங்கினான்.
King James Version (KJV)
And Araunah looked, and saw the king and his servants coming on toward him: and Araunah went out, and bowed himself before the king on his face upon the ground.
American Standard Version (ASV)
And Araunah looked forth, and saw the king and his servants coming on toward him: and Araunah went out, and bowed himself before the king with his face to the ground.
Bible in Basic English (BBE)
And Araunah, looking out, saw the king and his servants coming to him: and Araunah went out, and went down on his face to the earth before the king.
Darby English Bible (DBY)
And Araunah looked, and saw the king and his servants coming on towards him; and Araunah went out, and bowed himself before the king with his face to the ground.
Webster’s Bible (WBT)
And Araunah looked, and saw the king and his servants coming towards him: And Araunah went out, and bowed himself before the king on his face upon the ground.
World English Bible (WEB)
Araunah looked forth, and saw the king and his servants coming on toward him: and Araunah went out, and bowed himself before the king with his face to the ground.
Young’s Literal Translation (YLT)
And Araunah looketh, and seeth the king and his servants passing over unto him, and Araunah goeth out and boweth himself to the king — his face to the earth.
2 சாமுவேல் 2 Samuel 24:20
அர்வனா ஏறிட்டுப்பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைமட்டும்குனிந்து ராஜாவை வணங்கி,
And Araunah looked, and saw the king and his servants coming on toward him: and Araunah went out, and bowed himself before the king on his face upon the ground.
| וַיַּשְׁקֵ֣ף | wayyašqēp | va-yahsh-KAFE | |
| אֲרַ֗וְנָה | ʾărawnâ | uh-RAHV-na | |
| וַיַּ֤רְא | wayyar | va-YAHR | |
| אֶת | ʾet | et | |
| הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| עֲבָדָ֔יו | ʿăbādāyw | uh-va-DAV | |
| עֹֽבְרִ֖ים | ʿōbĕrîm | oh-veh-REEM | |
| עָלָ֑יו | ʿālāyw | ah-LAV | |
| וַיֵּצֵ֣א | wayyēṣēʾ | va-yay-TSAY | |
| אֲרַ֔וְנָה | ʾărawnâ | uh-RAHV-na | |
| וַיִּשְׁתַּ֧חוּ | wayyištaḥû | va-yeesh-TA-hoo | |
| לַמֶּ֛לֶךְ | lammelek | la-MEH-lek | |
| אַפָּ֖יו | ʾappāyw | ah-PAV | |
| אָֽרְצָה׃ | ʾārĕṣâ | AH-reh-tsa |
இணை வசனம்
Genesis 18:2
தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர் கொண்டு ஓடித் தரை மட்டும் குனிந்து;
Ruth 2:10
அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.
2 Samuel 9:8
அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப்போலிருக்கிற என்னை நீர் நோக்கிப்பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம் என்றான்.
1 Chronicles 21:20
ஒர்னான் திரும்பிப்பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நாலு குமாரரும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளித்துக்கொண்டார்கள்; ஒர்னான் போரடித்துக்கொண்டிருந்தான்.
Tags அர்வனா ஏறிட்டுப்பார்த்து ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு அர்வனா எதிர்கொண்டுபோய் தரைமட்டும்குனிந்து ராஜாவை வணங்கி
2 சாமுவேல் 24:20 Concordance 2 சாமுவேல் 24:20 Interlinear 2 சாமுவேல் 24:20 Image