2 சாமுவேல் 3:28
தாவீது அதைக் கேட்டபோது: நேரின் குமாரனாகிய அப்னேரின் இரத்தத்திற்காக என்மேலும் என் ராஜ்யத்தின் மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை.
Tamil Indian Revised Version
தாவீது அதைக் கேட்டபோது: நேரின் மகனான அப்னேரின் இரத்தத்திற்காக, என்மேலும் என்னுடைய ராஜ்ஜியத்தின் மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை.
Tamil Easy Reading Version
தாவீது நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டான். தாவீது, “நானும் எனது அரசும் நேரின் மகனாகிய அப்னேரின் மரணத்தைக் குறித்து என்றும் களங்க மற்றவர்கள். இதைக் குறித்து கர்த்தர் அறிவார்.
திருவிவிலியம்
பிறகு, தாவீது இதைக் கேள்வியுற்றபோது, “நேரின் மகன் அப்னேரின் இரத்தத்தின்மட்டில் நானும் எனது அரசும் ஆண்டவர் முன்பு என்றென்றும் குற்றமற்றவர்கள்.
Title
அப்னேருக்காக தாவீதின் அழுகை
King James Version (KJV)
And afterward when David heard it, he said, I and my kingdom are guiltless before the LORD for ever from the blood of Abner the son of Ner:
American Standard Version (ASV)
And afterward, when David heard it, he said, I and my kingdom are guiltless before Jehovah for ever of the blood of Abner the son of Ner:
Bible in Basic English (BBE)
And when David had word of it he said, May I and my kingdom be clear for ever in the eyes of the Lord from the blood of Abner, the son of Ner:
Darby English Bible (DBY)
And afterwards David heard [it], and he said, I and my kingdom are guiltless before Jehovah for ever from the blood of Abner the son of Ner:
Webster’s Bible (WBT)
And afterward when David heard it, he said, I and my kingdom are guiltless before the LORD for ever from the blood of Abner the son of Ner:
World English Bible (WEB)
Afterward, when David heard it, he said, I and my kingdom are guiltless before Yahweh forever of the blood of Abner the son of Ner:
Young’s Literal Translation (YLT)
And David heareth afterwards and saith, `Acquitted `am’ I, and my kingdom, by Jehovah, unto the age, from the blood of Abner son of Ner;
2 சாமுவேல் 2 Samuel 3:28
தாவீது அதைக் கேட்டபோது: நேரின் குமாரனாகிய அப்னேரின் இரத்தத்திற்காக என்மேலும் என் ராஜ்யத்தின் மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை.
And afterward when David heard it, he said, I and my kingdom are guiltless before the LORD for ever from the blood of Abner the son of Ner:
| וַיִּשְׁמַ֤ע | wayyišmaʿ | va-yeesh-MA | |
| דָּוִד֙ | dāwid | da-VEED | |
| מֵאַ֣חֲרֵי | mēʾaḥărê | may-AH-huh-ray | |
| כֵ֔ן | kēn | hane | |
| וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| נָקִ֨י | nāqî | na-KEE | |
| אָֽנֹכִ֧י | ʾānōkî | ah-noh-HEE | |
| וּמַמְלַכְתִּ֛י | ûmamlaktî | oo-mahm-lahk-TEE | |
| מֵעִ֥ם | mēʿim | may-EEM | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| עַד | ʿad | ad | |
| עוֹלָ֑ם | ʿôlām | oh-LAHM | |
| מִדְּמֵ֖י | middĕmê | mee-deh-MAY | |
| אַבְנֵ֥ר | ʾabnēr | av-NARE | |
| בֶּן | ben | ben | |
| נֵֽר׃ | nēr | nare |
இணை வசனம்
Genesis 4:10
அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
Genesis 9:6
மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
Exodus 21:12
ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன்.
Numbers 35:33
நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.
Deuteronomy 21:1
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால்,
Matthew 27:24
கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக்கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.
Tags தாவீது அதைக் கேட்டபோது நேரின் குமாரனாகிய அப்னேரின் இரத்தத்திற்காக என்மேலும் என் ராஜ்யத்தின் மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை
2 சாமுவேல் 3:28 Concordance 2 சாமுவேல் 3:28 Interlinear 2 சாமுவேல் 3:28 Image