Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 5:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 5 2 சாமுவேல் 5:12

2 சாமுவேல் 5:12
கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை உயர்த்தினார் என்று தாவீது கண்டறிந்தபோது,

Tamil Indian Revised Version
கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகப் பெலப்படுத்தி, தம்முடைய மக்களான இஸ்ரவேலுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை உயர்த்தினார் என்று தாவீது தெளிவாக அறிந்தபோது,

Tamil Easy Reading Version
அப்போது தாவீது கர்த்தர் தன்னை உண்மையாகவே இஸ்ரவேலின் அரசனாக்கியதை அறிந்தான். தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலருக்கு தனது அரசை கர்த்தர் முக்கியமானதாக ஆக்கினார் என்பதை அவன் உணர்ந்தான்.

திருவிவிலியம்
ஆண்டவர் தம்மை இஸ்ரயேலின் அரசராக நியமித்தார் என்றும் தம் மக்கள் இஸ்ரயேலுக்காகவே அவர் தம்மை உயர்த்தினார் என்றும் தாவீது உணர்ந்தார்.⒫

2 Samuel 5:112 Samuel 52 Samuel 5:13

King James Version (KJV)
And David perceived that the LORD had established him king over Israel, and that he had exalted his kingdom for his people Israel’s sake.

American Standard Version (ASV)
And David perceived that Jehovah had established him king over Israel, and that he had exalted his kingdom for his people Israel’s sake.

Bible in Basic English (BBE)
And David saw that the Lord had made his position safe as king over Israel, and that he had made his kingdom great because of his people Israel.

Darby English Bible (DBY)
And David perceived that Jehovah had established him king over Israel, and that he had exalted his kingdom because of his people Israel.

Webster’s Bible (WBT)
And David perceived that the LORD had established him king over Israel, and that he had exalted his kingdom for his people Israel’s sake.

World English Bible (WEB)
David perceived that Yahweh had established him king over Israel, and that he had exalted his kingdom for his people Israel’s sake.

Young’s Literal Translation (YLT)
and David knoweth that Jehovah hath established him for king over Israel, and that He hath lifted up his kingdom, because of His people Israel.

2 சாமுவேல் 2 Samuel 5:12
கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை உயர்த்தினார் என்று தாவீது கண்டறிந்தபோது,
And David perceived that the LORD had established him king over Israel, and that he had exalted his kingdom for his people Israel's sake.

וַיֵּ֣דַעwayyēdaʿva-YAY-da
דָּוִ֔דdāwidda-VEED
כִּֽיkee
הֱכִינ֧וֹhĕkînôhay-hee-NOH
יְהוָ֛הyĕhwâyeh-VA
לְמֶ֖לֶךְlĕmelekleh-MEH-lek
עַלʿalal
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
וְכִי֙wĕkiyveh-HEE
נִשֵּׂ֣אniśśēʾnee-SAY
מַמְלַכְתּ֔וֹmamlaktômahm-lahk-TOH
בַּֽעֲב֖וּרbaʿăbûrba-uh-VOOR
עַמּ֥וֹʿammôAH-moh
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

இணை வசனம்

2 Samuel 7:16
உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்கிறாரென்று சொல்லச்சொன்னார்.

1 Kings 10:9
உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக: கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால், Ψியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள்.

1 Chronicles 14:2
கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேலென்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.

2 Chronicles 2:11
அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார்.

Esther 4:14
நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால் யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.

Isaiah 1:25
நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.

Daniel 2:30
உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.


Tags கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை உயர்த்தினார் என்று தாவீது கண்டறிந்தபோது
2 சாமுவேல் 5:12 Concordance 2 சாமுவேல் 5:12 Interlinear 2 சாமுவேல் 5:12 Image