Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 5:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 5 2 சாமுவேல் 5:21

2 சாமுவேல் 5:21
அங்கே பெலிஸ்தர் தங்கள் விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவன் மனுஷரும் சுட்டெரித்தார்கள்.

Tamil Indian Revised Version
அங்கே பெலிஸ்தர்கள் தங்களுடைய விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவனுடைய மனிதர்களும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.

Tamil Easy Reading Version
பெலிஸ்தியர்கள் பாகால் பிராசீமில் தம் தெய்வங்களின் உருவங்களை விட்டுச் சென்றனர். தாவீதும் அவன் ஆட்களும் அவற்றை அப்புறப்படுத்திவிட்டனர்.

திருவிவிலியம்
பெலிஸ்தியர் தங்கள் தெய்வச்சிலைகளை விட்டுச் செல்ல, தாவீதும் அவர்தம் ஆள்களும் அவற்றை எடுத்துச் சென்றனர்.⒫

2 Samuel 5:202 Samuel 52 Samuel 5:22

King James Version (KJV)
And there they left their images, and David and his men burned them.

American Standard Version (ASV)
And they left their images there; and David and his men took them away.

Bible in Basic English (BBE)
And the Philistines, when they went in flight, did not take their images with them, and David and his men took them away.

Darby English Bible (DBY)
And they left their images there, and David and his men took them away.

Webster’s Bible (WBT)
And there they left their images, and David and his men burned them.

World English Bible (WEB)
They left their images there; and David and his men took them away.

Young’s Literal Translation (YLT)
And they forsake there their idols, and David and his men lift them up.

2 சாமுவேல் 2 Samuel 5:21
அங்கே பெலிஸ்தர் தங்கள் விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவன் மனுஷரும் சுட்டெரித்தார்கள்.
And there they left their images, and David and his men burned them.

וַיַּֽעַזְבוּwayyaʿazbûva-YA-az-voo
שָׁ֖םšāmshahm
אֶתʾetet
עֲצַבֵּיהֶ֑םʿăṣabbêhemuh-tsa-bay-HEM
וַיִּשָּׂאֵ֥םwayyiśśāʾēmva-yee-sa-AME
דָּוִ֖דdāwidda-VEED
וַֽאֲנָשָֽׁיו׃waʾănāšāywVA-uh-na-SHAIV

இணை வசனம்

Deuteronomy 7:5
நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும்.

Deuteronomy 7:25
அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

1 Samuel 5:2
பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே வைத்தார்கள்.

1 Chronicles 14:11
அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறியடித்து தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினாரென்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.

Isaiah 37:19
அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலியான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நீர்த்துளியாக்கினார்கள்.

Isaiah 46:1
பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டுமிருகங்களுக்கும் நாட்டுமிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும்.

Jeremiah 43:12
எகிப்தின் தேவர்களுடைய கோவில்களில் அக்கினியைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப் போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக்கொள்ளுமாப் போல் எகிப்துதேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாய்ப் புறப்பட்டுப்போவான்.


Tags அங்கே பெலிஸ்தர் தங்கள் விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள் அவைகளைத் தாவீதும் அவன் மனுஷரும் சுட்டெரித்தார்கள்
2 சாமுவேல் 5:21 Concordance 2 சாமுவேல் 5:21 Interlinear 2 சாமுவேல் 5:21 Image