Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 தெசலோனிக்கேயர் 1:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 2 தெசலோனிக்கேயர் 1:1

2 தெசலோனிக்கேயர் 1:1
பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:

Tamil Indian Revised Version
பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:

Tamil Easy Reading Version
தெசலோனிக்கேயாவில் இருக்கும் சபைக்கு பவுல், சில்வான், தீமோத்தேயு ஆகியோர் எழுதிக்கொள்வது, பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் நீங்கள் இருக்கிறீர்கள்.

திருவிவிலியம்
நம் தந்தையாகிய கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் உரிய தெசலோனிக்க திருச்சபைக்குப் பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது:

Other Title
1. முன்னுரை⒣வாழ்த்து

2 Thessalonians 12 Thessalonians 1:2

King James Version (KJV)
Paul, and Silvanus, and Timotheus, unto the church of the Thessalonians in God our Father and the Lord Jesus Christ:

American Standard Version (ASV)
Paul, and Silvanus, and Timothy, unto the church of the Thessalonians in God our Father and the Lord Jesus Christ;

Bible in Basic English (BBE)
Paul and Silvanus and Timothy, to the church of the Thessalonians in God our Father and the Lord Jesus Christ:

Darby English Bible (DBY)
Paul and Silvanus and Timotheus to the assembly of Thessalonians in God our Father and [the] Lord Jesus Christ.

World English Bible (WEB)
Paul, Silvanus, and Timothy, to the assembly of the Thessalonians in God our Father, and the Lord Jesus Christ:

Young’s Literal Translation (YLT)
Paul, and Silvanus, and Timotheus, to the assembly of Thessalonians in God our Father, and the Lord Jesus Christ:

2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 1:1
பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது:
Paul, and Silvanus, and Timotheus, unto the church of the Thessalonians in God our Father and the Lord Jesus Christ:

ΠαῦλοςpaulosPA-lose
καὶkaikay
Σιλουανὸςsilouanossee-loo-ah-NOSE
καὶkaikay
Τιμόθεοςtimotheostee-MOH-thay-ose
τῇtay
ἐκκλησίᾳekklēsiaake-klay-SEE-ah
Θεσσαλονικέωνthessalonikeōnthase-sa-loh-nee-KAY-one
ἐνenane
θεῷtheōthay-OH
πατρὶpatripa-TREE
ἡμῶνhēmōnay-MONE
καὶkaikay
κυρίῳkyriōkyoo-REE-oh
Ἰησοῦiēsouee-ay-SOO
Χριστῷchristōhree-STOH

இணை வசனம்

2 Corinthians 1:19
என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்.

Acts 16:1
அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான் அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன்.

1 Thessalonians 1:1
பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.


Tags பவுலும் சில்வானும் தீமோத்தேயும் நம்முடைய பிதவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது
2 தெசலோனிக்கேயர் 1:1 Concordance 2 தெசலோனிக்கேயர் 1:1 Interlinear 2 தெசலோனிக்கேயர் 1:1 Image