2 கொரிந்தியர் 1:19

2 கொரிந்தியர் 1:19
என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார்.


2 கொரிந்தியர் 1:19 ஆங்கிலத்தில்

ennaalum, Silvaanuvinaalum, Theemoththaeyuvinaalum, Ungalukkullae Pirasangikkappatta Thaevakumaaranaakiya Yesukiristhuvum Aam Entum Alla Entum Iraamal, Aam Ente Irukkiraar.


முழு அதிகாரம் வாசிக்க : 2 கொரிந்தியர் 1