Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 1:14

2 Chronicles 1:14 in Tamil தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 1

2 நாளாகமம் 1:14
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது; பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்


2 நாளாகமம் 1:14 ஆங்கிலத்தில்

saalomon Irathangalaiyum Kuthiraiveeraraiyum Serththaan; Avanukku Aayiraththu Naanootru Irathangal Irunthathu; Panneeraayiram Kuthiraiveerarum Irunthaarkal; Avaikalai Irathangalin Pattanangalilum, Avarkalai Raajaavaakiya Thannidaththil Erusalaemilum Vaiththirunthaan


Tags சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான் அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள் அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும் அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்
2 நாளாகமம் 1:14 Concordance 2 நாளாகமம் 1:14 Interlinear 2 நாளாகமம் 1:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 1