Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 22:5

ദിനവൃത്താന്തം 2 22:5 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 22

2 நாளாகமம் 22:5
அவர்களுடைய ஆலோசனைக்கு உட்பட்டவனாய், அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் என்னும் ஆகாபின் குமாரனோடே கூட, கிலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக யுத்தம்பண்ணப்போனான்; அங்கே சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.


2 நாளாகமம் 22:5 ஆங்கிலத்தில்

avarkalutaiya Aalosanaikku Utpattavanaay, Avan Isravaelin Raajaavaakiya Yoraam Ennum Aakaapin Kumaaranotae Kooda, Kilaeyaaththilulla Raamoththirkuch Seeriyaavin Raajaavaakiya Aasakaelukku Virothamaaka Yuththampannnapponaan; Angae Seeriyar Yoraamaik Kaayappaduththinaarkal.


Tags அவர்களுடைய ஆலோசனைக்கு உட்பட்டவனாய் அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் என்னும் ஆகாபின் குமாரனோடே கூட கிலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக யுத்தம்பண்ணப்போனான் அங்கே சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்
2 நாளாகமம் 22:5 Concordance 2 நாளாகமம் 22:5 Interlinear 2 நாளாகமம் 22:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 22