Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 24:12

2 நாளாகமம் 24:12 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 24

2 நாளாகமம் 24:12
அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரர் கையிலே கொடுத்தார்கள்; அதினால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி, கல்தச்சரையும் தச்சரையும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொற்றரையும் கன்னாரையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.


2 நாளாகமம் 24:12 ஆங்கிலத்தில்

athai Raajaavum Yoythaavum Karththarutaiya Aalayaththin Vaelaiyai Visaarikkum Ooliyakkaarar Kaiyilae Koduththaarkal; Athinaal Avarkal Karththarutaiya Aalayaththaip Puthuppikkumpati, Kalthachcharaiyum Thachcharaiyum, Karththarutaiya Aalayaththaip Paluthupaarkkumpati Kottaraiyum Kannaaraiyum Koolikku Amarththikkonndaarkal.


Tags அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரர் கையிலே கொடுத்தார்கள் அதினால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி கல்தச்சரையும் தச்சரையும் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொற்றரையும் கன்னாரையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்
2 நாளாகமம் 24:12 Concordance 2 நாளாகமம் 24:12 Interlinear 2 நாளாகமம் 24:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 24