Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 33:8

2 Chronicles 33:8 in Tamil தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 33

2 நாளாகமம் 33:8
நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்.


2 நாளாகமம் 33:8 ஆங்கிலத்தில்

naan Moseyaikkonndu Isravaelukkuk Koduththa Sakala Niyaayappiramaanaththirkum Kattalaikalukkum Niyaayangalukkum Oththapatiyae Avarkalukku Naan Karpiththavaikalaiyellaam Avarkal Seyyach Saavathaanamaay Irunthaarkalaeyaakil, Naan Ini Avarkal Kaalai Avarkal Pithaakkalukku Nilaippaduththivaiththa Thaesaththilirunthu Vilakappannnuvathillaiyentum, Thaevan Thaaveethodum Avan Kumaaranaakiya Saalomonodum Solliyiruntha Thaevanutaiya Aalayaththilthaanae, Avan Thaan Pannnuviththa Vikkirakamaakiya Silaiyai Sthaapiththaan.


Tags நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில் நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும் தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்
2 நாளாகமம் 33:8 Concordance 2 நாளாகமம் 33:8 Interlinear 2 நாளாகமம் 33:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 33