2 கொரிந்தியர் 12:19
நாங்கள் யோக்கியர்களென்று விளங்கும்படி உங்களிடத்தில் பேசுகிறோமென்று எண்ணுகிறீர்களோ? தேவனுக்குமுன்பாகக் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, சகலத்தையும் உங்கள் பக்திவிருத்திக்காகச் செய்கிறோம்.
Tamil Indian Revised Version
நாங்கள் யோக்கியமானவர்கள் என்று தெரியும்படி உங்களிடம் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவிற்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, எல்லாவற்றையும் உங்களுடைய பக்திவளர்ச்சிக்காகச் செய்கிறோம்.
Tamil Easy Reading Version
காலமெல்லாம் எங்களின் பாதுகாப்புக்காகப் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களா? தேவனுக்கு முன்பாக கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். நீங்கள் எமது பிரியமான நண்பர்கள். நாங்கள் செய்வது எல்லாம் உங்களைப் பலப்படுத்துவதற்காகத்தான்.
Thiru Viviliam
நாங்கள் குற்றமற்றவர்கள் என உங்கள் முன் காட்டுவதாக இதுவரை எண்ணியிருப்பீர்கள். அன்பார்ந்தவர்களே, கடவுளின் திருமுன் கிறிஸ்து வழியாய் உங்களுக்குச் சொல்கிறேன்; நான் செய்வதெல்லாம் உங்கள் வளர்ச்சிக்காகவே.
King James Version (KJV)
Again, think ye that we excuse ourselves unto you? we speak before God in Christ: but we do all things, dearly beloved, for your edifying.
American Standard Version (ASV)
Ye think all this time that we are excusing ourselves unto you. In the sight of God speak we in Christ. But all things, beloved, `are’ for your edifying.
Bible in Basic English (BBE)
It may seem to you that all this time we have been attempting to put ourselves in the right; but we are saying these things before God in Christ. For all things, dear brothers, are for your profit.
Darby English Bible (DBY)
Ye have long been supposing that we excuse ourselves to you: we speak before God in Christ; and all things, beloved, for your building up.
World English Bible (WEB)
Again, do you think that we are excusing ourselves to you? In the sight of God we speak in Christ. But all things, beloved, are for your edifying.
Young’s Literal Translation (YLT)
Again, think ye that to you we are making defence? before God in Christ do we speak; and the all things, beloved, `are’ for your up-building,
2 கொரிந்தியர் 2 Corinthians 12:19
நாங்கள் யோக்கியர்களென்று விளங்கும்படி உங்களிடத்தில் பேசுகிறோமென்று எண்ணுகிறீர்களோ? தேவனுக்குமுன்பாகக் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, சகலத்தையும் உங்கள் பக்திவிருத்திக்காகச் செய்கிறோம்.
Again, think ye that we excuse ourselves unto you? we speak before God in Christ: but we do all things, dearly beloved, for your edifying.
Again, | Πάλιν | palin | PA-leen |
think ye | δοκεῖτε | dokeite | thoh-KEE-tay |
that | ὅτι | hoti | OH-tee |
we excuse ourselves | ὑμῖν | hymin | yoo-MEEN |
you? unto | ἀπολογούμεθα | apologoumetha | ah-poh-loh-GOO-may-tha |
we speak | κατένωπιον | katenōpion | ka-TAY-noh-pee-one |
before | τοῦ | tou | too |
θεοῦ | theou | thay-OO | |
God | ἐν | en | ane |
in | Χριστῷ | christō | hree-STOH |
Christ: | λαλοῦμεν· | laloumen | la-LOO-mane |
τὰ | ta | ta | |
but | δὲ | de | thay |
things, all do we | πάντα | panta | PAHN-ta |
dearly beloved, | ἀγαπητοί | agapētoi | ah-ga-pay-TOO |
for | ὑπὲρ | hyper | yoo-PARE |
τῆς | tēs | tase | |
your | ὑμῶν | hymōn | yoo-MONE |
edifying. | οἰκοδομῆς | oikodomēs | oo-koh-thoh-MASE |
2 கொரிந்தியர் 12:19 ஆங்கிலத்தில்
Tags நாங்கள் யோக்கியர்களென்று விளங்கும்படி உங்களிடத்தில் பேசுகிறோமென்று எண்ணுகிறீர்களோ தேவனுக்குமுன்பாகக் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம் பிரியமானவர்களே சகலத்தையும் உங்கள் பக்திவிருத்திக்காகச் செய்கிறோம்
2 கொரிந்தியர் 12:19 Concordance 2 கொரிந்தியர் 12:19 Interlinear 2 கொரிந்தியர் 12:19 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 கொரிந்தியர் 12