Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 6:13

2 Corinthians 6:13 in Tamil தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 6

2 கொரிந்தியர் 6:13
ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச்சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
எனவே அதற்குப் பதிலாக நீங்களும் உங்களுடைய இருதயங்களைத் திறவுங்கள் என்று, குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
நீங்கள் எனது பிள்ளைகள் என்ற முறையில் தான் நான் பேசுகிறேன். நாங்கள் செய்வது போலவே நீங்கள் இதயங்களைத் திறந்து காட்டுவீர்களா?

Thiru Viviliam
பிள்ளைகளுக்குச் சொல்வதைப் போல் சொல்லுகிறேன்; எங்களைப் போலவே நீங்களும் உங்கள் இதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்.

2 கொரிந்தியர் 6:122 கொரிந்தியர் 62 கொரிந்தியர் 6:14

King James Version (KJV)
Now for a recompence in the same, (I speak as unto my children,) be ye also enlarged.

American Standard Version (ASV)
Now for a recompense in like kind (I speak as unto `my’ children), be ye also enlarged.

Bible in Basic English (BBE)
Now to give me back payment of the same sort (I am talking as to my children), let your hearts be wide open to me.

Darby English Bible (DBY)
but for an answering recompense, (I speak as to children,) let *your* heart also expand itself.

World English Bible (WEB)
Now in return, I speak as to my children, you also be open wide.

Young’s Literal Translation (YLT)
and `as’ a recompense of the same kind, (as to children I say `it’,) be ye enlarged — also ye!

2 கொரிந்தியர் 2 Corinthians 6:13
ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச்சொல்லுகிறேன்.
Now for a recompence in the same, (I speak as unto my children,) be ye also enlarged.

Now
τὴνtēntane
for
a
recompence
δὲdethay
in
the
αὐτὴνautēnaf-TANE
same,
ἀντιμισθίανantimisthianan-tee-mee-STHEE-an
speak
(I
ὡςhōsose
as
unto
τέκνοιςteknoisTAY-knoos
my
children,)
λέγωlegōLAY-goh
be
ye
πλατύνθητεplatynthētepla-TYOON-thay-tay
also
καὶkaikay
enlarged.
ὑμεῖςhymeisyoo-MEES

2 கொரிந்தியர் 6:13 ஆங்கிலத்தில்

aathalaal Atharkup Pathileedaaka Neengalum Poorippaakungalentu, Pillaikalukkuch Sollukirathupola, Ungalukkuchchaொllukiraen.


Tags ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச்சொல்லுகிறேன்
2 கொரிந்தியர் 6:13 Concordance 2 கொரிந்தியர் 6:13 Interlinear 2 கொரிந்தியர் 6:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 கொரிந்தியர் 6