Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 10:19

2 Kings 10:19 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 10

2 இராஜாக்கள் 10:19
இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக் காரரையும், அவனுடைய சகல ஆசாரியரையும் என்னிடத்தில் அழைப்பியுங்கள்; ஒருவனும் குறையலாகாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாய்ச் செய்தான்.


2 இராஜாக்கள் 10:19 ஆங்கிலத்தில்

ippothum Paakaalin Sakala Theerkkatharisikalaiyum, Avanutaiya Sakala Pannivitaik Kaararaiyum, Avanutaiya Sakala Aasaariyaraiyum Ennidaththil Alaippiyungal; Oruvanum Kuraiyalaakaathu; Naan Paakaalukkup Periya Paliyidappokiraen; Varaathavan Evano Avan Uyirotiruppathillai Entan; Paakaalin Pannivitaikkaararai Alikkumpati Yekoo Ithaith Thanthiramaaych Seythaan.


Tags இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும் அவனுடைய சகல பணிவிடைக் காரரையும் அவனுடைய சகல ஆசாரியரையும் என்னிடத்தில் அழைப்பியுங்கள் ஒருவனும் குறையலாகாது நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன் வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான் பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாய்ச் செய்தான்
2 இராஜாக்கள் 10:19 Concordance 2 இராஜாக்கள் 10:19 Interlinear 2 இராஜாக்கள் 10:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 10