Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 13:10

2 Kings 13:10 தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 13

2 இராஜாக்கள் 13:10
யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருஷத்தில் யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிய சமாரியாவிலே பதினாறுவருஷம் ராஜ்யபாரம் பண்ணி,

Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருடத்தில் யோவாகாசின் மகனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பதினாறுவருடங்கள் அரசாட்சிசெய்து,

Tamil Easy Reading Version
யோவாகாசின் மகன் யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலரின் அரசன் ஆனான். இது யூதாவின் அரசனாகிய யோவாசின் 37வது ஆட்சியாண்டில் நிகழ்ந்தது. யோவாஸ் 16 ஆண்டுகள் இஸ்ரவேலை ஆண்டான்.

Thiru Viviliam
யூதா அரசன் யோவாசு ஆட்சியேற்ற முப்பத்தேழாம் ஆண்டில், யோவகாசின் மகன் யோவாசு, இஸ்ரயேல் நாட்டின் அரசனாகி, சமாரியாவில், இருந்துகொண்டு பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

Title
யோவாஸ் இஸ்ரவேலை ஆண்டது

Other Title
இஸ்ரயேல் அரசன் யோவாசு

2 இராஜாக்கள் 13:92 இராஜாக்கள் 132 இராஜாக்கள் 13:11

King James Version (KJV)
In the thirty and seventh year of Joash king of Judah began Jehoash the son of Jehoahaz to reign over Israel in Samaria, and reigned sixteen years.

American Standard Version (ASV)
In the thirty and seventh year of Joash king of Judah began Jehoash the son of Jehoahaz to reign over Israel in Samaria, `and reigned’ sixteen years.

Bible in Basic English (BBE)
In the thirty-seventh year of the rule of Joash, king of Judah, Joash, the son of Jehoahaz, became king over Israel in Samaria, ruling for sixteen years.

Darby English Bible (DBY)
In the thirty-seventh year of Joash king of Judah began Jehoash the son of Jehoahaz to reign over Israel in Samaria, for sixteen years.

Webster’s Bible (WBT)
In the thirty and seventh year of Joash king of Judah began Jehoash the son of Jehoahaz to reign over Israel in Samaria, and he reigned sixteen years.

World English Bible (WEB)
In the thirty-seventh year of Joash king of Judah began Jehoash the son of Jehoahaz to reign over Israel in Samaria, [and reigned] sixteen years.

Young’s Literal Translation (YLT)
In the thirty and seventh year of Joash king of Judah reigned hath Jehoash son of Jehoahaz over Israel, in Samaria — sixteen years,

2 இராஜாக்கள் 2 Kings 13:10
யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருஷத்தில் யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிய சமாரியாவிலே பதினாறுவருஷம் ராஜ்யபாரம் பண்ணி,
In the thirty and seventh year of Joash king of Judah began Jehoash the son of Jehoahaz to reign over Israel in Samaria, and reigned sixteen years.

In
the
thirty
בִּשְׁנַ֨תbišnatbeesh-NAHT

שְׁלֹשִׁ֤יםšĕlōšîmsheh-loh-SHEEM
and
seventh
וָשֶׁ֙בַע֙wāšebaʿva-SHEH-VA
year
שָׁנָ֔הšānâsha-NA
Joash
of
לְיוֹאָ֖שׁlĕyôʾāšleh-yoh-ASH
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Judah
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
began
Jehoash
מָ֠לַךְmālakMA-lahk
son
the
יְהוֹאָ֨שׁyĕhôʾāšyeh-hoh-ASH
of
Jehoahaz
בֶּןbenben
to
reign
יְהֽוֹאָחָ֤זyĕhôʾāḥāzyeh-hoh-ah-HAHZ
over
עַלʿalal
Israel
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
Samaria,
in
בְּשֹׁ֣מְר֔וֹןbĕšōmĕrônbeh-SHOH-meh-RONE
and
reigned
sixteen
שֵׁ֥שׁšēšshaysh

עֶשְׂרֵ֖הʿeśrēes-RAY
years.
שָׁנָֽה׃šānâsha-NA

2 இராஜாக்கள் 13:10 ஆங்கிலத்தில்

yoothaavin Raajaavaakiya Yovaasutaiya Muppaththaelaam Varushaththil Yovaakaasin Kumaaranaakiya Yovaas, Isravaelinmael Raajaavaakiya Samaariyaavilae Pathinaaruvarusham Raajyapaaram Pannnni,


Tags யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருஷத்தில் யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிய சமாரியாவிலே பதினாறுவருஷம் ராஜ்யபாரம் பண்ணி
2 இராஜாக்கள் 13:10 Concordance 2 இராஜாக்கள் 13:10 Interlinear 2 இராஜாக்கள் 13:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 13