Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 15:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 15 2 இராஜாக்கள் 15:10

2 இராஜாக்கள் 15:10
யாபேசின் குமாரனாகிய சல்லூம் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி, ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Tamil Indian Revised Version
யாபேசின் மகனாகிய சல்லூம் அவனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, மக்களுக்கு முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

Tamil Easy Reading Version
யாபேசின் மகனான சல்லூம் என்பவன் சகரியாவிற்கு எதிராக திட்டம் தீட்டினான். ஜனங்களுக்கு முன்பு இப்லேயிமில் கொன்று விட்டு புதிய அரசனானான்.

திருவிவிலியம்
யாபேசின் மகன் சல்லூம், அவனுக்கு எதிராய்ச் சூழ்ச்சி செய்து அவனை இப்லயாமில் வெட்டிக் கொன்றுவிட்டு அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.

2 Kings 15:92 Kings 152 Kings 15:11

King James Version (KJV)
And Shallum the son of Jabesh conspired against him, and smote him before the people, and slew him, and reigned in his stead.

American Standard Version (ASV)
And Shallum the son of Jabesh conspired against him, and smote him before the people, and slew him, and reigned in his stead.

Bible in Basic English (BBE)
And Shallum, the son of Jabesh, made a secret design against him, and, attacking him in Ibleam, put him to death and became king in his place.

Darby English Bible (DBY)
And Shallum the son of Jabesh conspired against him, and smote him before the people, and slew him, and reigned in his stead.

Webster’s Bible (WBT)
And Shallum the son of Jabesh conspired against him, and smote him before the people, and slew him, and reigned in his stead.

World English Bible (WEB)
Shallum the son of Jabesh conspired against him, and struck him before the people, and killed him, and reigned in his place.

Young’s Literal Translation (YLT)
And Shallum son of Jabesh conspireth against him, and smiteth him before the people, and putteth him to death, and reigneth in his stead.

2 இராஜாக்கள் 2 Kings 15:10
யாபேசின் குமாரனாகிய சல்லுூம் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி, ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
And Shallum the son of Jabesh conspired against him, and smote him before the people, and slew him, and reigned in his stead.

וַיִּקְשֹׁ֤רwayyiqšōrva-yeek-SHORE
עָלָיו֙ʿālāywah-lav
שַׁלֻּ֣םšallumsha-LOOM
בֶּןbenben
יָבֵ֔שׁyābēšya-VAYSH
וַיַּכֵּ֥הוּwayyakkēhûva-ya-KAY-hoo
קָֽבָלqābolKA-vole
עָ֖םʿāmam
וַיְמִיתֵ֑הוּwaymîtēhûvai-mee-TAY-hoo
וַיִּמְלֹ֖ךְwayyimlōkva-yeem-LOKE
תַּחְתָּֽיו׃taḥtāywtahk-TAIV

இணை வசனம்

1 Kings 15:28
பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக் கொன்றுபோட்டபின், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 Kings 16:9
இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவன் ஊழியக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் திர்சாவிலே அவ்விடத்து அரமனை உக்கிராணக்காரனாகிய அர்சாவின் வீட்டிலே குடித்து வெறி கொண்டிருக்கையில்,

2 Kings 9:24
யெகூ தன் கையால் வில்லை நாணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் உருவிப் புறப்படத்தக்கதாய், அவனை அவன் புயங்களின் நடுவே எய்தான்; அதினால் அவன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான்.

2 Kings 9:31
யெகூ ஒலிமுகவாசலில் வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி ேமம் அடைந்தானா என்றாள்.

2 Kings 15:14
காதியின் குமாரனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் குமாரனாகிய சல்லூமைச் சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 Kings 15:25
ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆசியேயையும்; ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 Kings 15:30
ஏலாவின் குமாரனாகிய ஓசெயா ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவுக்கு விரோதமாய் கட்டுப்பாடுபண்ணி, அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமை இருபதாம் வருஷத்தில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Hosea 1:4
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பேரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சகாலத்திலே நான் ஏகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன்.

Amos 7:9
ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த ஸ்தலங்கள் அவாந்தரமுமாக்கப்படும்; நான் எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய்ப் பட்டயத்தோடே எழும்பிவருவேன் என்றார்.


Tags யாபேசின் குமாரனாகிய சல்லுூம் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
2 இராஜாக்கள் 15:10 Concordance 2 இராஜாக்கள் 15:10 Interlinear 2 இராஜாக்கள் 15:10 Image