Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 15:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 15 2 இராஜாக்கள் 15:27

2 இராஜாக்கள் 15:27
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்தில், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

Tamil Indian Revised Version
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருடத்தில், ரெமலியாவின் மகனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருடங்கள் அரசாட்சிசெய்து,

Tamil Easy Reading Version
ரெமலியாவின் மகனான பெக்கா சமாரியாவிலிருந்து இஸ்ரவேலை அரசாண்டான். அப்போது யூதாவில் அசரியாவின் 52வது ஆட்சியாண்டு நடந்துக்கொண்டிருந்தது, பெக்கா 20 ஆண்டுகள் அரசாண்டான்.

திருவிவிலியம்
யூதாவின் அரசன் அசரியா ஆட்சியேற்ற ஐம்பத்திரண்டாம் ஆண்டில், இரமலியாவின் மகன் பெக்கா இஸ்ரயேலின் அரசனாகி சமாரியாவில் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

Title
இஸ்ரவேலைப் பெக்கா அரசாண்டது

Other Title
இஸ்ரயேல் அரசன் பெக்கா

2 Kings 15:262 Kings 152 Kings 15:28

King James Version (KJV)
In the two and fiftieth year of Azariah king of Judah Pekah the son of Remaliah began to reign over Israel in Samaria, and reigned twenty years.

American Standard Version (ASV)
In the two and fiftieth year of Azariah king of Judah Pekah the son of Remaliah began to reign over Israel in Samaria, `and reigned’ twenty years.

Bible in Basic English (BBE)
In the fifty-second year of Azariah, king of Judah, Pekah, the son of Remaliah, became king over Israel in Samaria, ruling for twenty years.

Darby English Bible (DBY)
In the fifty-second year of Azariah king of Judah, Pekah the son of Remaliah began to reign over Israel in Samaria, for twenty years.

Webster’s Bible (WBT)
In the two and fiftieth year of Azariah king of Judah, Pekah the son of Remaliah began to reign over Israel in Samaria, and reigned twenty years.

World English Bible (WEB)
In the two and fiftieth year of Azariah king of Judah Pekah the son of Remaliah began to reign over Israel in Samaria, [and reigned] twenty years.

Young’s Literal Translation (YLT)
In the fifty and second year of Azariah king of Judah, reigned hath Pekah son of Remaliah over Israel, in Samaria — twenty years,

2 இராஜாக்கள் 2 Kings 15:27
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்தில், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
In the two and fiftieth year of Azariah king of Judah Pekah the son of Remaliah began to reign over Israel in Samaria, and reigned twenty years.

בִּשְׁנַ֨תbišnatbeesh-NAHT
חֲמִשִּׁ֤יםḥămiššîmhuh-mee-SHEEM
וּשְׁתַּ֙יִם֙ûšĕttayimoo-sheh-TA-YEEM
שָׁנָ֔הšānâsha-NA
לַֽעֲזַרְיָ֖הlaʿăzaryâla-uh-zahr-YA
מֶ֣לֶךְmelekMEH-lek
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
מָ֠לַךְmālakMA-lahk
פֶּ֣קַחpeqaḥPEH-kahk
בֶּןbenben
רְמַלְיָ֧הוּrĕmalyāhûreh-mahl-YA-hoo
עַלʿalal
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
בְּשֹֽׁמְר֖וֹןbĕšōmĕrônbeh-shoh-meh-RONE
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
שָׁנָֽה׃šānâsha-NA

இணை வசனம்

Isaiah 7:1
உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமினால் யுத்தம்பண்ண வந்தார்கள், அவர்களால் அதைப் பிடிக்கக் கூடாமற்போயிற்று.

Isaiah 7:4
நீ அவனை நோக்கி: சீரியர் எப்பிராயீமோடும், ரெமலியாவின் மகனோடும் உனக்கு விரோதமாகத் துராலோசனை பண்ணி,

2 Kings 15:23
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருஷத்தில், மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா இஸ்ரவேலின் மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

Isaiah 7:9
எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார்.

2 Chronicles 28:6
எப்படியெனில், யூதா மனுஷர் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா அவர்களில் ஒரேநாளில் லட்சத்திருபதினாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அவர்கள் எல்லாரும் மகா வீரராயிருந்தவர்கள்.

2 Kings 15:37
அந்நாட்களிலே கர்த்தர் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார்.

2 Kings 15:25
ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆசியேயையும்; ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 Kings 15:13
யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில் யாபேசின் குமாரனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான்.

2 Kings 15:8
யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி,

2 Kings 15:2
அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள்.


Tags யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்தில் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இருபதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி
2 இராஜாக்கள் 15:27 Concordance 2 இராஜாக்கள் 15:27 Interlinear 2 இராஜாக்கள் 15:27 Image