Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 3:21

2 Kings 3:21 in Tamil தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 3

2 இராஜாக்கள் 3:21
தங்களோடு யுத்தம்பண்ண ராஜாக்கள் வருகிறதை மோவாபியரெல்லாரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் தரிக்கத்தக்க வயதுள்ளவர்களையும், அதற்கு மேல் தரமானவர்கள் எல்லாரையும் கூட்டி அழைத்துக் கொண்டுவந்து எல்லையிலே நின்றார்கள்.


2 இராஜாக்கள் 3:21 ஆங்கிலத்தில்

thangalodu Yuththampannna Raajaakkal Varukirathai Movaapiyarellaarum Kaettapothu, Avarkal Aayutham Tharikkaththakka Vayathullavarkalaiyum, Atharku Mael Tharamaanavarkal Ellaaraiyum Kootti Alaiththuk Konnduvanthu Ellaiyilae Nintarkal.


Tags தங்களோடு யுத்தம்பண்ண ராஜாக்கள் வருகிறதை மோவாபியரெல்லாரும் கேட்டபோது அவர்கள் ஆயுதம் தரிக்கத்தக்க வயதுள்ளவர்களையும் அதற்கு மேல் தரமானவர்கள் எல்லாரையும் கூட்டி அழைத்துக் கொண்டுவந்து எல்லையிலே நின்றார்கள்
2 இராஜாக்கள் 3:21 Concordance 2 இராஜாக்கள் 3:21 Interlinear 2 இராஜாக்கள் 3:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 3