Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 3:26

2 Kings 3:26 in Tamil தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 3

2 இராஜாக்கள் 3:26
யுத்தம் மும்முரமாகிறதென்று மோவாபியரின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் வலுமையாய் விழுகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டு போனான்; ஆனாலும் அவர்களாலே கூடாமற்போயிற்று.

Tamil Indian Revised Version
போர் மும்முரமாகிறதென்று மோவாபியர்களின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் கடுமையாகத் தாக்குகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டுபோனான்; ஆனாலும் அவர்களாலே முடியாமல்போனது.

Tamil Easy Reading Version
மோவாபின் அரசனுக்கு இந்த போர் மிகவும் பலமாக (அவனுக்கு எதிராக) இருந்தது. அவன் 700 வாள் வீரர்களைச் சேர்த்துக்கொண்டு ஏதோம் அரசனைத் தாக்கிக் கொல்லச் சென்றான். ஆனால் அவர்களால் ஏதோம் அரசனை நெருங்க முடியவில்லை.

Thiru Viviliam
தனக்கு எதிராகப் போரின் முடிவு இருந்ததை அறிந்த மோவாபிய மன்னன், வாளேந்திய எழுநூறு வீரர்களைச் சேர்த்துக் கொண்டு, ஏதோம் மன்னனை எதிர்க்கச் சென்றான். ஆனால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

2 இராஜாக்கள் 3:252 இராஜாக்கள் 32 இராஜாக்கள் 3:27

King James Version (KJV)
And when the king of Moab saw that the battle was too sore for him, he took with him seven hundred men that drew swords, to break through even unto the king of Edom: but they could not.

American Standard Version (ASV)
And when the king of Moab saw that the battle was too sore for him, he took with him seven hundred men that drew sword, to break through unto the king of Edom; but they could not.

Bible in Basic English (BBE)
And when the king of Moab saw that the fight was going against him, he took with him seven hundred men armed with swords, with the idea of forcing a way through to the king of Aram, but they were not able to do so.

Darby English Bible (DBY)
And the king of Moab saw that the battle was too severe for him, and he took with him seven hundred men that drew swords, to break through to the king of Edom, but they could not.

Webster’s Bible (WBT)
And when the king of Moab saw that the battle was too severe for him, he took with him seven hundred men that drew swords, to break through to the king of Edom: but they could not.

World English Bible (WEB)
When the king of Moab saw that the battle was too severe for him, he took with him seven hundred men who drew sword, to break through to the king of Edom; but they could not.

Young’s Literal Translation (YLT)
And the king of Moab seeth that the battle has been too strong for him, and he taketh with him seven hundred men, drawing sword, to cleave through unto the king of Edom, and they have not been able,

2 இராஜாக்கள் 2 Kings 3:26
யுத்தம் மும்முரமாகிறதென்று மோவாபியரின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் வலுமையாய் விழுகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டு போனான்; ஆனாலும் அவர்களாலே கூடாமற்போயிற்று.
And when the king of Moab saw that the battle was too sore for him, he took with him seven hundred men that drew swords, to break through even unto the king of Edom: but they could not.

And
when
the
king
וַיַּרְא֙wayyarva-yahr
of
Moab
מֶ֣לֶךְmelekMEH-lek
saw
מוֹאָ֔בmôʾābmoh-AV
that
כִּֽיkee
battle
the
חָזַ֥קḥāzaqha-ZAHK
was
too
sore
מִמֶּ֖נּוּmimmennûmee-MEH-noo
for
הַמִּלְחָמָ֑הhammilḥāmâha-meel-ha-MA
took
he
him,
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
with
א֠וֹתוֹʾôtôOH-toh
seven
him
שְׁבַעšĕbaʿsheh-VA
hundred
מֵא֨וֹתmēʾôtmay-OTE
men
אִ֜ישׁʾîšeesh
that
drew
שֹׁ֣לֵֽףšōlēpSHOH-lafe
swords,
חֶ֗רֶבḥerebHEH-rev
to
break
through
לְהַבְקִ֛יעַlĕhabqîaʿleh-hahv-KEE-ah
unto
even
אֶלʾelel
the
king
מֶ֥לֶךְmelekMEH-lek
of
Edom:
אֱד֖וֹםʾĕdômay-DOME
but
they
could
וְלֹ֥אwĕlōʾveh-LOH
not.
יָכֹֽלוּ׃yākōlûya-hoh-LOO

2 இராஜாக்கள் 3:26 ஆங்கிலத்தில்

yuththam Mummuramaakirathentu Movaapiyarin Raajaa Kanndapothu, Avan Aethomin Raajaavinmael Valumaiyaay Vilukiratharkup Pattayam Uruvukira Elunoorupaeraik Koottikkonndu Ponaan; Aanaalum Avarkalaalae Koodaamarpoyittu.


Tags யுத்தம் மும்முரமாகிறதென்று மோவாபியரின் ராஜா கண்டபோது அவன் ஏதோமின் ராஜாவின்மேல் வலுமையாய் விழுகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டு போனான் ஆனாலும் அவர்களாலே கூடாமற்போயிற்று
2 இராஜாக்கள் 3:26 Concordance 2 இராஜாக்கள் 3:26 Interlinear 2 இராஜாக்கள் 3:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 3