2 இராஜாக்கள் 4:21
அப்பொழுது அவள் ஏறிப்போய், அவனை தேவனுடைய மனுஷன் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக் கொண்டுபோய்,
Tamil Indian Revised Version
அப்பொழுது அவள் மாடிக்கு ஏறிப்போய், அவனை தேவனுடைய மனிதனின் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிவிட்டு போய்,
Tamil Easy Reading Version
அப்பெண் மேலறையில் போய் தேவ மனிதனின் படுக்கையில் பையனைக் கிடத்தினாள். அந்த அறையின் கதவுகளை அடைத்துவிட்டு வெளியே போனாள்.
Thiru Viviliam
அவரோ கடவுளுடைய அடியவரின் அறைக்குச் சென்று, அவருடைய படுக்கையின் மேல் பிள்ளையைக் கிடத்தினார். பின்னர், கதவைத் பூட்டிவிட்டு வெளியே வந்தார்.
Title
அப்பெண் எலிசாவைப் பார்க்கப் போகிறாள்
King James Version (KJV)
And she went up, and laid him on the bed of the man of God, and shut the door upon him, and went out.
American Standard Version (ASV)
And she went up and laid him on the bed of the man of God, and shut `the door’ upon him, and went out.
Bible in Basic English (BBE)
Then she went up and put him on the bed of the man of God, shutting the door on him, and went out.
Darby English Bible (DBY)
And she went up, and laid him on the bed of the man of God, and shut [the door] upon him, and went out.
Webster’s Bible (WBT)
And she went up, and laid him on the bed of the man of God, and shut the door upon him, and went out.
World English Bible (WEB)
She went up and laid him on the bed of the man of God, and shut [the door] on him, and went out.
Young’s Literal Translation (YLT)
And she goeth up, and layeth him on the bed of the man of God, and shutteth `the door’ upon him, and goeth out,
2 இராஜாக்கள் 2 Kings 4:21
அப்பொழுது அவள் ஏறிப்போய், அவனை தேவனுடைய மனுஷன் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக் கொண்டுபோய்,
And she went up, and laid him on the bed of the man of God, and shut the door upon him, and went out.
And she went up, | וַתַּ֙עַל֙ | wattaʿal | va-TA-AL |
laid and | וַתַּשְׁכִּבֵ֔הוּ | wattaškibēhû | va-tahsh-kee-VAY-hoo |
him on | עַל | ʿal | al |
the bed | מִטַּ֖ת | miṭṭat | mee-TAHT |
man the of | אִ֣ישׁ | ʾîš | eesh |
of God, | הָֽאֱלֹהִ֑ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
and shut | וַתִּסְגֹּ֥ר | wattisgōr | va-tees-ɡORE |
upon door the | בַּֽעֲד֖וֹ | baʿădô | ba-uh-DOH |
him, and went out. | וַתֵּצֵֽא׃ | wattēṣēʾ | va-tay-TSAY |
2 இராஜாக்கள் 4:21 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது அவள் ஏறிப்போய் அவனை தேவனுடைய மனுஷன் கட்டிலின்மேல் வைத்து அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக் கொண்டுபோய்
2 இராஜாக்கள் 4:21 Concordance 2 இராஜாக்கள் 4:21 Interlinear 2 இராஜாக்கள் 4:21 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 4