2 இராஜாக்கள் 6:11
இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
இந்தக் காரியத்தால் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் இராணுவ அதிகாரிகளை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவிற்கு உளவாளியாக இருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
இதை அறிந்ததும் ஆராமின் அரசன் மிகவும் குலைந்து போனான். அவன் தன் அதிகாரிகளை அழைத்து, “நம் திட்டத்தை இஸ்ரவேல் அரசனுக்கு வெளிப்படுத்திய ஒற்றன் உங்களில் யார்?” என்று கேட்டான்.
திருவிவிலியம்
இதன் பொருட்டுச் சிரியாவின் அரசன், நெஞ்சம் கொதித்துத் தன் பணியாளர்களைக் கூப்பிட்டு, “இஸ்ரயேல் அரசனுக்கு ஒற்றனாக நம்மிடையே ஒருவன் இருக்கின்றான். அவன் யாரென்று தெரிய வேண்டும்” என்றான்.⒫
King James Version (KJV)
Therefore the heart of the king of Syria was sore troubled for this thing; and he called his servants, and said unto them, Will ye not show me which of us is for the king of Israel?
American Standard Version (ASV)
And the heart of the king of Syria was sore troubled for this thing; and he called his servants, and said unto them, Will ye not show me which of us is for the king of Israel?
Bible in Basic English (BBE)
And at this, the mind of the king of Aram was greatly troubled, and he sent for his servants and said to them, Will you not make clear to me which of us is helping the king of Israel?
Darby English Bible (DBY)
And the heart of the king of Syria was troubled because of this thing; and he called his servants, and said to them, Will ye not shew me which of us is for the king of Israel?
Webster’s Bible (WBT)
Therefore the heart of the king of Syria was greatly troubled for this thing; and he called his servants, and said to them, Will ye not show me which of us is for the king of Israel?
World English Bible (WEB)
The heart of the king of Syria was sore troubled for this thing; and he called his servants, and said to them, Won’t you show me which of us is for the king of Israel?
Young’s Literal Translation (YLT)
And the heart of the king of Aram is tossed about concerning this thing, and he calleth unto his servants, and saith unto them, `Do ye not declare to me who of us `is’ for the king of Israel?’
2 இராஜாக்கள் 2 Kings 6:11
இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்.
Therefore the heart of the king of Syria was sore troubled for this thing; and he called his servants, and said unto them, Will ye not show me which of us is for the king of Israel?
| וַיִּסָּעֵר֙ | wayyissāʿēr | va-yee-sa-ARE | |
| לֵ֣ב | lēb | lave | |
| מֶֽלֶךְ | melek | MEH-lek | |
| אֲרָ֔ם | ʾărām | uh-RAHM | |
| עַל | ʿal | al | |
| הַדָּבָ֖ר | haddābār | ha-da-VAHR | |
| הַזֶּ֑ה | hazze | ha-ZEH | |
| וַיִּקְרָ֤א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| אֶל | ʾel | el | |
| עֲבָדָיו֙ | ʿăbādāyw | uh-va-dav | |
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֲלֵיהֶ֔ם | ʾălêhem | uh-lay-HEM | |
| הֲלוֹא֙ | hălôʾ | huh-LOH | |
| תַּגִּ֣ידוּ | taggîdû | ta-ɡEE-doo | |
| לִ֔י | lî | lee | |
| מִ֥י | mî | mee | |
| מִשֶּׁלָּ֖נוּ | miššellānû | mee-sheh-LA-noo | |
| אֶל | ʾel | el | |
| מֶ֥לֶךְ | melek | MEH-lek | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
இணை வசனம்
1 Samuel 22:8
நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்.
1 Samuel 28:21
அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
Job 18:7
அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம், அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.
Psalm 48:4
இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள்.
Isaiah 57:20
துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.
Matthew 2:3
ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
Tags இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி அவன் தன் ஊழியக்காரரை அழைத்து நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்
2 இராஜாக்கள் 6:11 Concordance 2 இராஜாக்கள் 6:11 Interlinear 2 இராஜாக்கள் 6:11 Image