2 இராஜாக்கள் 8:21
அதினாலே யோராம் சகல இரதங்களோடுங்கூடச் சாயீருக்குப் புறப்பட்டுப் போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தபோது, ஜனங்கள் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
Tamil Indian Revised Version
கீரியாத்செப்பேரை அழித்துக் கைப்பற்றுகிறவனுக்கு, என் மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
Tamil Easy Reading Version
காலேப், “நான் கீரியாத் செப்பேரைத் தாக்க வேண்டும். நகரத்தைத் தாக்கி முறியடிக்கிறவனுக்கே என் மகளாகிய அக்சாளை மணம் செய்து வைப்பேன்” என்றான்.
Thiru Viviliam
“கிரியத்து சேபேரைத் தாக்கி அதைக் கைப்பற்றுபவருக்கு என் மகள் அக்சாவை மனைவியாகக் கொடுப்பேன்,” என்று காலேபு அறிவித்தார்.
King James Version (KJV)
And Caleb said, He that smiteth Kirjathsepher, and taketh it, to him will I give Achsah my daughter to wife.
American Standard Version (ASV)
And Caleb said, He that smiteth Kiriath-sepher, and taketh it, to him will I give Achsah my daughter to wife.
Bible in Basic English (BBE)
And Caleb said, I will give Achsah, my daughter, as wife to the man who overcomes Kiriath-sepher and takes it.
Darby English Bible (DBY)
And Caleb said, He that smites Kirjath-sepher and takes it, to him will I give Achsah my daughter as wife.
Webster’s Bible (WBT)
And Caleb said, He that smiteth Kirjath-sepher, and taketh it, to him will I give Achsah my daughter for a wife.
World English Bible (WEB)
Caleb said, He who strikes Kiriath Sepher, and takes it, to him will I give Achsah my daughter as wife.
Young’s Literal Translation (YLT)
And Caleb saith, `He who smiteth Kirjath-Sephar, and hath captured it — I have given to him Achsah my daughter for a wife.’
யோசுவா Joshua 15:16
கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப்பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.
And Caleb said, He that smiteth Kirjathsepher, and taketh it, to him will I give Achsah my daughter to wife.
And Caleb | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said, | כָּלֵ֔ב | kālēb | ka-LAVE |
He that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
smiteth | יַכֶּ֥ה | yakke | ya-KEH |
אֶת | ʾet | et | |
Kirjath-sepher, | קִרְיַת | qiryat | keer-YAHT |
and taketh | סֵ֖פֶר | sēper | SAY-fer |
give I will him to it, | וּלְכָדָ֑הּ | ûlĕkādāh | oo-leh-ha-DA |
וְנָתַ֥תִּי | wĕnātattî | veh-na-TA-tee | |
Achsah | ל֛וֹ | lô | loh |
my daughter | אֶת | ʾet | et |
to wife. | עַכְסָ֥ה | ʿaksâ | ak-SA |
בִתִּ֖י | bittî | vee-TEE | |
לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |
2 இராஜாக்கள் 8:21 ஆங்கிலத்தில்
Tags அதினாலே யோராம் சகல இரதங்களோடுங்கூடச் சாயீருக்குப் புறப்பட்டுப் போனான் அவன் இராத்திரியில் எழுந்திருந்து தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தபோது ஜனங்கள் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்
2 இராஜாக்கள் 8:21 Concordance 2 இராஜாக்கள் 8:21 Interlinear 2 இராஜாக்கள் 8:21 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 8