Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 9:22

2 Kings 9:22 in Tamil தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 9

2 இராஜாக்கள் 9:22
யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான்.


2 இராஜாக்கள் 9:22 ஆங்கிலத்தில்

yoraam Yekoovaik Kanndavudanae: Yekoovae, Samaathaanamaa Entan. Atharku Yekoo: Un Thaayaakiya Yaesapaelin Vaesiththanangalum Avalutaiya Pilli Sooniyangalum, Iththanai Aeraalamaayirukkaiyil Samaathaanam Aethu Entan.


Tags யோராம் யெகூவைக் கண்டவுடனே யெகூவே சமாதானமா என்றான் அதற்கு யெகூ உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும் இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான்
2 இராஜாக்கள் 9:22 Concordance 2 இராஜாக்கள் 9:22 Interlinear 2 இராஜாக்கள் 9:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 9