Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 12:4

2 शमूएल 12:4 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 12

2 சாமுவேல் 12:4
அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான்.


2 சாமுவேல் 12:4 ஆங்கிலத்தில்

antha Aisuvariyavaanidaththil Valippokkan Oruvan Vanthaan; Avan Thannidaththil Vantha Valippokkanukkuch Samaiyal Pannnuvikka, Thannutaiya Aadumaadukalil Ontaip Pitikka Manathillaamal, Anthath Thariththiranutaiya Aattukkuttiyaip Pitiththu, Athaith Thannidaththil Vantha Manushanukkuch Samaiyalpannnuviththaan Entan.


Tags அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான் அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல் அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல்பண்ணுவித்தான் என்றான்
2 சாமுவேல் 12:4 Concordance 2 சாமுவேல் 12:4 Interlinear 2 சாமுவேல் 12:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 12