Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 14:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 14 2 சாமுவேல் 14:22

2 சாமுவேல் 14:22
அப்பொழுது யோவாப் தரையிலேமுகங்குப்புற விழுந்துவணங்கி, ராஜாவை வாழ்த்தி: ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததினால், என் ஆண்டவனாகிய ராஜாவின் கண்ணில் எனக்குத் தயை கிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யோவாப் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி, ராஜாவை வாழ்த்தி, ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததால், என்னுடைய ஆண்டவனாகிய ராஜாவின் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.

Tamil Easy Reading Version
யோவாப் முகங்குப்புற விழுந்து வணங்கினான். அவன் தாவீது அரசனை வாழ்த்தியபடியே, “நீங்கள் என்னிடம் கருணைக் காட்டுகிறீர்கள் என்பதை இன்று அறிகிறேன். நான் கேட்டதை நீர் நிறைவேற்றுகிறபடியால் அதை நான் அறிகிறேன்” என்றான்.

திருவிவிலியம்
யோவாபு முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து, வணங்கி, அரசரை வாழ்த்தி, “என் தலைவராம் அரசே! உம் அடியானின் சொற்படி அரசர் செய்துவிட்டார். இதிலிருந்து நான் உன் கண்முன் கருணை பெற்றுவிட்டேன் என்று உம் அடியான் அறிவான்” என்று கூறினார்.

2 Samuel 14:212 Samuel 142 Samuel 14:23

King James Version (KJV)
And Joab fell to the ground on his face, and bowed himself, and thanked the king: and Joab said, To day thy servant knoweth that I have found grace in thy sight, my lord, O king, in that the king hath fulfilled the request of his servant.

American Standard Version (ASV)
And Joab fell to the ground on his face, and did obeisance, and blessed the king: and Joab said, To-day thy servant knoweth that I have found favor in thy sight, my lord, O king, in that the king hath performed the request of his servant.

Bible in Basic English (BBE)
Then Joab, falling down on his face on the earth, gave the king honour and blessing; and Joab said, Today it is clear to your servant that I have grace in your eyes, my lord king, because the king has given effect to the request of his servant.

Darby English Bible (DBY)
And Joab fell to the ground on his face and bowed himself, and blessed the king; and Joab said, To-day thy servant knows that I have found favour in thy sight, my lord, O king, in that the king has fulfilled the request of his servant.

Webster’s Bible (WBT)
And Joab fell to the ground on his face, and bowed himself, and thanked the king: and Joab said, To-day thy servant knoweth that I have found grace in thy sight, my lord, O king, in that the king hath fulfilled the request of his servant.

World English Bible (WEB)
Joab fell to the ground on his face, and did obeisance, and blessed the king: and Joab said, Today your servant knows that I have found favor in your sight, my lord, king, in that the king has performed the request of his servant.

Young’s Literal Translation (YLT)
And Joab falleth on his face to the earth, and doth obeisance, and blesseth the king, and Joab saith, `To-day hath thy servant known that I have found grace in thine eyes, my lord, O king, in that the king hath done the word of his servant.’

2 சாமுவேல் 2 Samuel 14:22
அப்பொழுது யோவாப் தரையிலேமுகங்குப்புற விழுந்துவணங்கி, ராஜாவை வாழ்த்தி: ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததினால், என் ஆண்டவனாகிய ராஜாவின் கண்ணில் எனக்குத் தயை கிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.
And Joab fell to the ground on his face, and bowed himself, and thanked the king: and Joab said, To day thy servant knoweth that I have found grace in thy sight, my lord, O king, in that the king hath fulfilled the request of his servant.

וַיִּפֹּל֩wayyippōlva-yee-POLE
יוֹאָ֨בyôʾābyoh-AV
אֶלʾelel
פָּנָ֥יוpānāywpa-NAV
אַ֛רְצָהʾarṣâAR-tsa
וַיִּשְׁתַּ֖חוּwayyištaḥûva-yeesh-TA-hoo
וַיְבָ֣רֶךְwaybārekvai-VA-rek
אֶתʾetet
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
יוֹאָ֡בyôʾābyoh-AV
הַיּוֹם֩hayyômha-YOME
יָדַ֨עyādaʿya-DA
עַבְדְּךָ֜ʿabdĕkāav-deh-HA
כִּֽיkee
מָצָ֨אתִיmāṣāʾtîma-TSA-tee
חֵ֤ןḥēnhane
בְּעֵינֶ֙יךָ֙bĕʿênêkābeh-ay-NAY-HA
אֲדֹנִ֣יʾădōnîuh-doh-NEE
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
אֲשֶׁרʾăšeruh-SHER
עָשָׂ֥הʿāśâah-SA
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
אֶתʾetet
דְּבַ֥רdĕbardeh-VAHR
עַבְדֶּֽוָ׃ʿabdewāav-DEH-va

இணை வசனம்

Genesis 6:8
நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.

Exodus 33:16
எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.

Ruth 2:2
மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.

1 Samuel 20:3
அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்.

2 Samuel 19:39
ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.

Nehemiah 11:2
ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்களையெல்லாம் ஜனங்கள் வாழ்த்தினார்கள்.

Job 29:11
என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.

Job 31:20
அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்,

Proverbs 31:28
அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து:


Tags அப்பொழுது யோவாப் தரையிலேமுகங்குப்புற விழுந்துவணங்கி ராஜாவை வாழ்த்தி ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததினால் என் ஆண்டவனாகிய ராஜாவின் கண்ணில் எனக்குத் தயை கிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்
2 சாமுவேல் 14:22 Concordance 2 சாமுவேல் 14:22 Interlinear 2 சாமுவேல் 14:22 Image