Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 2:1

2 शमूएल 2:1 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 2

2 சாமுவேல் 2:1
பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான், அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்.


2 சாமுவேல் 2:1 ஆங்கிலத்தில்

pinpu Thaaveethu Karththarai Nnokki: Naan Yoothaavin Pattanangal Ontilae Poy Irukkalaamaa Entu Visaariththaan, Atharkuk Karththar: Po Entar; Evvidaththirkup Pokalaam Entu Thaaveethu Kaettatharku, Avar: Epronukkup Po Entar.


Tags பின்பு தாவீது கர்த்தரை நோக்கி நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான் அதற்குக் கர்த்தர் போ என்றார் எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு அவர் எப்ரோனுக்குப் போ என்றார்
2 சாமுவேல் 2:1 Concordance 2 சாமுவேல் 2:1 Interlinear 2 சாமுவேல் 2:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 2