Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 5:6

2 சாமுவேல் 5:6 தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 5

2 சாமுவேல் 5:6
தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான் அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
இப்போதும் நீ என்னுடைய தாசனான தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என்னுடைய மக்களுக்கு அதிபதியாக இருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,

Tamil Easy Reading Version
“நீ என் தாசனாகிய தாவீதுக்கு இதைக் கூற வேண்டும்: ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுவது இதுவே: நீ ஆடு மேய்த்து கொண்டிருக்கும்போது உன்னை தேர்ந்தெடுத்தேன். அவ்வேலையிலிருந்து விலக்கி எடுத்து இஸ்ரவேலராகிய எனது ஜனங்களுக்கு உன்னை தலைவனாக்கினேன்.

Thiru Viviliam
எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன்.

2 சாமுவேல் 7:72 சாமுவேல் 72 சாமுவேல் 7:9

King James Version (KJV)
Now therefore so shalt thou say unto my servant David, Thus saith the LORD of hosts, I took thee from the sheepcote, from following the sheep, to be ruler over my people, over Israel:

American Standard Version (ASV)
Now therefore thus shalt thou say unto my servant David, Thus saith Jehovah of hosts, I took thee from the sheepcote, from following the sheep, that thou shouldest be prince over my people, over Israel;

Bible in Basic English (BBE)
Then say these words to my servant David, The Lord of armies says, I took you from the fields, from keeping the sheep, so that you might be a ruler over my people, over my people Israel:

Darby English Bible (DBY)
And now, thus shalt thou say unto my servant David, Thus saith Jehovah of hosts: I took thee from the pasture-grounds, from following the sheep, to be prince over my people, over Israel;

Webster’s Bible (WBT)
Now therefore so shalt thou say to my servant David, thus saith the LORD of hosts, I took thee from the sheep-cote, from following the sheep, to be ruler over my people, over Israel:

World English Bible (WEB)
Now therefore thus shall you tell my servant David, Thus says Yahweh of Hosts, I took you from the sheep pen, from following the sheep, that you should be prince over my people, over Israel;

Young’s Literal Translation (YLT)
and now, thus dost thou say to My servant, to David: `Thus said Jehovah of Hosts, I have taken thee from the comely place, from after the flock, to be leader over My people, over Israel;

2 சாமுவேல் 2 Samuel 7:8
இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,
Now therefore so shalt thou say unto my servant David, Thus saith the LORD of hosts, I took thee from the sheepcote, from following the sheep, to be ruler over my people, over Israel:

Now
וְ֠עַתָּהwĕʿattâVEH-ah-ta
therefore
כֹּֽהkoh
so
shalt
thou
say
תֹאמַ֞רtōʾmartoh-MAHR
servant
my
unto
לְעַבְדִּ֣יlĕʿabdîleh-av-DEE
David,
לְדָוִ֗דlĕdāwidleh-da-VEED
Thus
כֹּ֤הkoh
saith
אָמַר֙ʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
of
hosts,
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
I
אֲנִ֤יʾănîuh-NEE
took
לְקַחְתִּ֙יךָ֙lĕqaḥtîkāleh-kahk-TEE-HA
thee
from
מִןminmeen
the
sheepcote,
הַנָּוֶ֔הhannāweha-na-VEH
from
following
מֵֽאַחַ֖רmēʾaḥarmay-ah-HAHR
the
sheep,
הַצֹּ֑אןhaṣṣōnha-TSONE
be
to
לִֽהְי֣וֹתlihĕyôtlee-heh-YOTE
ruler
נָגִ֔ידnāgîdna-ɡEED
over
עַלʿalal
my
people,
עַמִּ֖יʿammîah-MEE
over
עַלʿalal
Israel:
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

2 சாமுவேல் 5:6 ஆங்கிலத்தில்

thaesaththilae Kutiyirukkira Epoosiyarmael Yuththampannna Raajaavaanavan Than Manusharotaekooda Erusalaemukkup Ponaan Avarkal: Ithilae Piravaesikka Thaaveethinaal Koodaathu Entu Ennnni, Thaaveethai Nnokki: Nee Itharkul Piravaesippathillai; Kurudarum Sappaannikalum Unnaith Thaduppaarkal Entu Sonnaarkal.


Tags தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான் அவர்கள் இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி தாவீதை நோக்கி நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்
2 சாமுவேல் 5:6 Concordance 2 சாமுவேல் 5:6 Interlinear 2 சாமுவேல் 5:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 5