Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 தெசலோனிக்கேயர் 3:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 3 2 தெசலோனிக்கேயர் 3:18

2 தெசலோனிக்கேயர் 3:18
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Tamil Indian Revised Version
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

Tamil Easy Reading Version
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

திருவிவிலியம்
நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

2 Thessalonians 3:172 Thessalonians 3

King James Version (KJV)
The grace of our Lord Jesus Christ be with you all. Amen.

American Standard Version (ASV)
The grace of our Lord Jesus Christ be with you all.

Bible in Basic English (BBE)
May the grace of our Lord Jesus Christ be with you all.

Darby English Bible (DBY)
The grace of our Lord Jesus Christ [be] with you all.

World English Bible (WEB)
The grace of our Lord Jesus Christ be with you all. Amen.

Young’s Literal Translation (YLT)
the grace of our Lord Jesus Christ `is’ with you all! Amen.

2 தெசலோனிக்கேயர் 2 Thessalonians 3:18
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
The grace of our Lord Jesus Christ be with you all. Amen.

ay
χάριςcharisHA-rees
τοῦtoutoo
κυρίουkyrioukyoo-REE-oo
ἡμῶνhēmōnay-MONE
Ἰησοῦiēsouee-ay-SOO
Χριστοῦchristouhree-STOO
μετὰmetamay-TA
πάντωνpantōnPAHN-tone
ὑμῶνhymōnyoo-MONE
ἀμήνamēnah-MANE

இணை வசனம்

Romans 16:20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

Romans 16:23
என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.


Tags நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக ஆமென்
2 தெசலோனிக்கேயர் 3:18 Concordance 2 தெசலோனிக்கேயர் 3:18 Interlinear 2 தெசலோனிக்கேயர் 3:18 Image