அப்போஸ்தலர் 1:21
ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,
Tamil Indian Revised Version
ஆதலால், யோவான் ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை,
Tamil Easy Reading Version
“எனவே இன்னொருவன் நம்மோடு சேர்ந்துகொண்டு இயேசு உயிரோடு எழுந்ததற்கு சாட்சியாக இருக்கட்டும். ஆண்டவராகிய இயேசு நம்மோடு இருந்தபோது எப்போதும் நம்மோடு கூட இருந்த மனிதர்களில் ஒருவனாக அவன் இருத்தல் வேண்டும். யோவான் ஞானஸ்நானம் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து இயேசு பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளப்பட்டது வரைக்கும் நம்மோடு இருந்தவனாக அவன் இருக்க வேண்டும்” என்றான்.
திருவிவிலியம்
❮21-22❯ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க, அவர் நம்மிடையே செயல்பட்டகாலத்தில் நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள நாம் கூடி வரவேண்டியது தேவையாயிற்று. யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல் ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் நம்மோடு இருந்திருக்கவேண்டும்.”⒫
King James Version (KJV)
Wherefore of these men which have companied with us all the time that the Lord Jesus went in and out among us,
American Standard Version (ASV)
Of the men therefore that have companied with us all the time that the Lord Jesus went in and went out among us,
Bible in Basic English (BBE)
For this reason, of the men who have been with us all the time, while the Lord Jesus went in and out among us,
Darby English Bible (DBY)
It is necessary therefore, that of the men who have assembled with us all [the] time in which the Lord Jesus came in and went out among us,
World English Bible (WEB)
Of the men therefore who have accompanied us all the time that the Lord Jesus went in and out among us,
Young’s Literal Translation (YLT)
`It behoveth, therefore, of the men who did go with us during all the time in which the Lord Jesus went in and went out among us,
அப்போஸ்தலர் Acts 1:21
ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்,
Wherefore of these men which have companied with us all the time that the Lord Jesus went in and out among us,
| δεῖ | dei | thee | |
| οὖν | oun | oon | |
| τῶν | tōn | tone | |
| συνελθόντων | synelthontōn | syoon-ale-THONE-tone | |
| ἡμῖν | hēmin | ay-MEEN | |
| ἀνδρῶν | andrōn | an-THRONE | |
| ἐν | en | ane | |
| παντὶ | panti | pahn-TEE | |
| χρόνῳ | chronō | HROH-noh | |
| ἐν | en | ane | |
| ᾧ | hō | oh | |
| εἰσῆλθεν | eisēlthen | ees-ALE-thane | |
| καὶ | kai | kay | |
| ἐξῆλθεν | exēlthen | ayks-ALE-thane | |
| ἐφ' | eph | afe | |
| ἡμᾶς | hēmas | ay-MAHS | |
| ὁ | ho | oh | |
| κύριος | kyrios | KYOO-ree-ose | |
| Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
இணை வசனம்
Numbers 27:17
அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாய் இருக்கும்படிக்கும், அவர்களைப் போகவும் வரவும் பண்ணும்படிக்கும், மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான்.
Deuteronomy 31:2
இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக் கூடாது; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை என்று கர்த்தர் என்னோடே சொல்லியிருக்கிறார்.
John 15:27
நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
2 Samuel 5:2
சவுல் எங்கள்மேல் ராஜாவாயிருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோனவரும் நடத்திகொண்டு வந்தவரும் நீரே; கர்த்தர்: என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள்.
1 Kings 3:7
இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன்.
Luke 10:1
இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.
John 10:1
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.
Tags ஆதலால் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும்
அப்போஸ்தலர் 1:21 Concordance அப்போஸ்தலர் 1:21 Interlinear அப்போஸ்தலர் 1:21 Image