அப்போஸ்தலர் 1:26
பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
Tamil Indian Revised Version
பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
Tamil Easy Reading Version
பின்னர் அப்போஸ்தலர்கள் அந்த இருவரில் ஒருவனைத் தேர்ந்தெடுக்க சீட்டுகள் எழுதிப் போட்டனர். அதன்படி ஆண்டவர் விரும்பியவராக மத்தியாவை சீட்டுகள் காட்டின. எனவே அவன் மற்ற பதினொருவரோடும் கூட ஓர் அப்போஸ்தலன் ஆனான்.
திருவிவிலியம்
அதன்பின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள். சீட்டு மத்தியா பெயருக்கு விழவே அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
King James Version (KJV)
And they gave forth their lots; and the lot fell upon Matthias; and he was numbered with the eleven apostles.
American Standard Version (ASV)
And they gave lots for them; and the lot fell upon Matthias; and he was numbered with the eleven apostles.
Bible in Basic English (BBE)
And they put it to the decision of chance, and the decision was given for Matthias, and he was numbered with the eleven Apostles.
Darby English Bible (DBY)
And they gave lots on them, and the lot fell on Matthias, and he was numbered with the eleven apostles.
World English Bible (WEB)
They drew lots for them, and the lot fell on Matthias, and he was numbered with the eleven apostles.
Young’s Literal Translation (YLT)
and they gave their lots, and the lot fell upon Matthias, and he was numbered with the eleven apostles.
அப்போஸ்தலர் Acts 1:26
பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
And they gave forth their lots; and the lot fell upon Matthias; and he was numbered with the eleven apostles.
| καὶ | kai | kay | |
| ἔδωκαν | edōkan | A-thoh-kahn | |
| κλήρους | klērous | KLAY-roos | |
| αὐτῶν, | autōn | af-TONE | |
| καὶ | kai | kay | |
| ἔπεσεν | epesen | A-pay-sane | |
| ὁ | ho | oh | |
| κλῆρος | klēros | KLAY-rose | |
| ἐπὶ | epi | ay-PEE | |
| Ματθίαν, | matthian | maht-THEE-an | |
| καὶ | kai | kay | |
| συγκατεψηφίσθη | synkatepsēphisthē | syoong-ka-tay-psay-FEE-sthay | |
| μετὰ | meta | may-TA | |
| τῶν | tōn | tone | |
| ἕνδεκα | hendeka | ANE-thay-ka | |
| ἀποστόλων | apostolōn | ah-poh-STOH-lone |
இணை வசனம்
Leviticus 16:8
அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
Joshua 18:10
அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்குத் தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.
1 Samuel 14:41
அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின் மேலும் சீட்டு விழுந்தது, ஜனங்களோ தப்பினார்கள்.
1 Chronicles 24:5
எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள்.
Proverbs 16:22
புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.
Jonah 1:7
அவர்கள் யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாமறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.
Acts 2:14
அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி: உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
Acts 13:19
கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக்கொடுத்து,
Tags பின்பு அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள் சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்
அப்போஸ்தலர் 1:26 Concordance அப்போஸ்தலர் 1:26 Interlinear அப்போஸ்தலர் 1:26 Image