Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 13:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 13 அப்போஸ்தலர் 13:24

அப்போஸ்தலர் 13:24
இவர் வெளிப்படுவதற்கு முன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான்.

Tamil Indian Revised Version
இவர் வெளிப்படுவதற்குமுன்னே மனம்திரும்புவதற்கான ஞானஸ்நானத்தைப்பற்றி யோவான் இஸ்ரவேலர் எல்லோருக்கும் போதித்தான்.

Tamil Easy Reading Version
இயேசு வரும் முன்னர் எல்லா யூத மக்களுக்கும் யோவான் போதித்தான். அவர்கள் வாழ்க்கையை மாற்ற விரும்புவதைக் காட்டும் பொருட்டு யோவான் மக்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான்.

திருவிவிலியம்
அவருடைய வருகைக்கு முன்பே யோவான், “மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்” என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார்.

Acts 13:23Acts 13Acts 13:25

King James Version (KJV)
When John had first preached before his coming the baptism of repentance to all the people of Israel.

American Standard Version (ASV)
when John had first preached before his coming the baptism of repentance to all the people of Israel.

Bible in Basic English (BBE)
For whose coming John made ready the way by preaching to all the people of Israel the baptism which goes with a change of heart.

Darby English Bible (DBY)
John having proclaimed before the face of his entry [among the people] [the] baptism of repentance to all the people of Israel.

World English Bible (WEB)
before his coming, when John had first preached the baptism of repentance to Israel.{TR, NU read “to all the people of Israel” instead of “to Israel”}

Young’s Literal Translation (YLT)
John having first preached, before his coming, a baptism of reformation to all the people of Israel;

அப்போஸ்தலர் Acts 13:24
இவர் வெளிப்படுவதற்கு முன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான்.
When John had first preached before his coming the baptism of repentance to all the people of Israel.

προκηρύξαντοςprokēryxantosproh-kay-RYOO-ksahn-tose
Ἰωάννουiōannouee-oh-AN-noo
πρὸproproh
προσώπουprosōpouprose-OH-poo
τῆςtēstase
εἰσόδουeisodouees-OH-thoo
αὐτοῦautouaf-TOO
βάπτισμαbaptismaVA-ptee-sma
μετανοίαςmetanoiasmay-ta-NOO-as
παντὶpantipahn-TEE
τῷtoh
λαῷlaōla-OH
Ἰσραήλisraēlees-ra-ALE

இணை வசனம்

Acts 1:22
அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.

Acts 19:3
அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.

Acts 10:37
யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே.

John 5:33
நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்.

John 3:25
அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக் குறித்து வாக்குவாதமுண்டாயிற்று.

John 1:15
யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.

John 1:6
தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.

Luke 3:2
அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.

Luke 1:76
நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,

Mark 1:2
இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;

Matthew 3:1
அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து:


Tags இவர் வெளிப்படுவதற்கு முன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான்
அப்போஸ்தலர் 13:24 Concordance அப்போஸ்தலர் 13:24 Interlinear அப்போஸ்தலர் 13:24 Image