Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 13:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 13 அப்போஸ்தலர் 13:4

அப்போஸ்தலர் 13:4
அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் செலுக்கியா பட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவுக்குப் போனார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் அனுப்பப்பட்டு செலூக்கியா பட்டணத்திற்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவிற்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
பரிசுத்த ஆவியானவரால் பர்னபாவும் சவுலும் அனுப்பப்பட்டனர். செலூக்கியா நகரத்திற்கு அவர்கள் சென்றனர். பின் செலூக்கியாவிலிருந்து சீப்புரு தீவிற்குக் கடல் வழியாகச் சென்றனர்.

திருவிவிலியம்
இவ்வாறு, தூய ஆவியாரால் அனுப்பப்பட்டவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றார்கள்; அங்கிருந்து சைப்பிரசுக்குக் கப்பலேறினார்கள்.

Title
சீப்புருவில் பர்னபாவும் சவுலும்

Other Title
சைப்பிரசில் திருத்தூதர்

Acts 13:3Acts 13Acts 13:5

King James Version (KJV)
So they, being sent forth by the Holy Ghost, departed unto Seleucia; and from thence they sailed to Cyprus.

American Standard Version (ASV)
So they, being sent forth by the Holy Spirit, went down to Seleucia; and from thence they sailed to Cyprus.

Bible in Basic English (BBE)
So, being sent out by the Holy Spirit, they went down to Seleucia; and from there they went by ship to Cyprus.

Darby English Bible (DBY)
They therefore, having been sent forth by the Holy Spirit, went down to Seleucia, and thence sailed away to Cyprus.

World English Bible (WEB)
So, being sent out by the Holy Spirit, they went down to Seleucia. From there they sailed to Cyprus.

Young’s Literal Translation (YLT)
These, indeed, then, having been sent forth by the Holy Spirit, went down to Seleucia, thence also they sailed to Cyprus,

அப்போஸ்தலர் Acts 13:4
அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் செலுக்கியா பட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவுக்குப் போனார்கள்.
So they, being sent forth by the Holy Ghost, departed unto Seleucia; and from thence they sailed to Cyprus.

ΟὗτοὶhoutoiOO-TOO
μὲνmenmane
οὖνounoon
ἐκπεμφθέντεςekpemphthentesake-pame-FTHANE-tase
ὑπὸhypoyoo-POH
τοῦtoutoo
πνεύματοςpneumatosPNAVE-ma-tose
τοῦtoutoo
ἁγίουhagioua-GEE-oo
κατῆλθονkatēlthonka-TALE-thone
εἰςeisees
τὴνtēntane
Σελεύκειανseleukeiansay-LAYF-kee-an
ἐκεῖθένekeithenake-EE-THANE
τεtetay
ἀπέπλευσανapepleusanah-PAY-playf-sahn
εἰςeisees
τὴνtēntane
ΚύπρονkypronKYOO-prone

இணை வசனம்

Acts 4:36
சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,

Acts 13:2
அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியினவர் திருவுளம்பற்றினார்.

Acts 11:19
ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புரு தீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள்.

Acts 20:23
கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.

Acts 27:4
அவ்விடம்விட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்காற்றாயிருந்தபடியினால், சீப்புருதீவின் ஒதுக்கிலே ஓடினோம்.


Tags அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் செலுக்கியா பட்டணத்துக்கு வந்து கப்பல் ஏறி அங்கிருந்து சீப்புருதீவுக்குப் போனார்கள்
அப்போஸ்தலர் 13:4 Concordance அப்போஸ்தலர் 13:4 Interlinear அப்போஸ்தலர் 13:4 Image