அப்போஸ்தலர் 14:24
பின்பு பிசீதியாநாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,
Tamil Indian Revised Version
பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,
Tamil Easy Reading Version
பவுலும் பர்னபாவும் பிசிதியா நாட்டின் வழியாகச் சென்றனர். பின் அவர்கள் பம்பிலியா நாட்டிற்கு வந்தனர்.
திருவிவிலியம்
பின்பு, பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள்.
King James Version (KJV)
And after they had passed throughout Pisidia, they came to Pamphylia.
American Standard Version (ASV)
And they passed through Pisidia, and came to Pamphylia.
Bible in Basic English (BBE)
And they went through Pisidia and came to Pamphylia.
Darby English Bible (DBY)
And having passed through Pisidia they came to Pamphylia,
World English Bible (WEB)
They passed through Pisidia, and came to Pamphylia.
Young’s Literal Translation (YLT)
And having passed through Pisidia, they came to Pamphylia,
அப்போஸ்தலர் Acts 14:24
பின்பு பிசீதியாநாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,
And after they had passed throughout Pisidia, they came to Pamphylia.
| καὶ | kai | kay | |
| διελθόντες | dielthontes | thee-ale-THONE-tase | |
| τὴν | tēn | tane | |
| Πισιδίαν | pisidian | pee-see-THEE-an | |
| ἦλθον | ēlthon | ALE-thone | |
| εἰς | eis | ees | |
| Παμφυλίαν | pamphylian | pahm-fyoo-LEE-an |
இணை வசனம்
Acts 13:13
பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.
Acts 15:38
பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான்.
Tags பின்பு பிசீதியாநாட்டைக் கடந்து பம்பிலியா நாட்டிற்கு வந்து
அப்போஸ்தலர் 14:24 Concordance அப்போஸ்தலர் 14:24 Interlinear அப்போஸ்தலர் 14:24 Image