Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 14:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 14 அப்போஸ்தலர் 14:5

அப்போஸ்தலர் 14:5
இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டுமென்று, புறஜாதியாரும் யூதரும் அவர்கள் அதிகாரிகளும் அமளிபண்ணுகையில்,

Tamil Indian Revised Version
இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டும் என்று, யூதரல்லாதவர்களும், யூதர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் திட்டமிட்டபோது,

Tamil Easy Reading Version
சில யூதரல்லாத மக்களும், சில யூதர்களும் அவர்களின் யூத அதிகாரிகளும் பவுலையும் பர்னபாவையும் துன்புறுத்த முயன்றனர். இந்த மக்கள் அவர்களைக் கற்களால் எறிந்துகொல்ல எண்ணினர்.

திருவிவிலியம்
பிற இனத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சேர்ந்து திருத்தூதரை இழிவுபடுத்தி, கல்லால் எறியத் திட்டமிட்டனர்.

Acts 14:4Acts 14Acts 14:6

King James Version (KJV)
And when there was an assault made both of the Gentiles, and also of the Jews with their rulers, to use them despitefully, and to stone them,

American Standard Version (ASV)
And when there was made an onset both of the Gentiles and of the Jews with their rulers, to treat them shamefully and to stone them,

Bible in Basic English (BBE)
And when a violent attempt was made by the Gentiles and the Jews, with their rulers, to make an attack on them and have them stoned,

Darby English Bible (DBY)
And when an assault was making, both of [those of] the nations and [the] Jews with their rulers, to use [them] ill and stone them,

World English Bible (WEB)
When some of both the Gentiles and the Jews, with their rulers, made a violent attempt to mistreat and stone them,

Young’s Literal Translation (YLT)
and when there was a purpose both of the nations and of the Jews with their rulers to use `them’ despitefully, and to stone them,

அப்போஸ்தலர் Acts 14:5
இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டுமென்று, புறஜாதியாரும் யூதரும் அவர்கள் அதிகாரிகளும் அமளிபண்ணுகையில்,
And when there was an assault made both of the Gentiles, and also of the Jews with their rulers, to use them despitefully, and to stone them,

ὡςhōsose
δὲdethay
ἐγένετοegenetoay-GAY-nay-toh
ὁρμὴhormēore-MAY
τῶνtōntone
ἐθνῶνethnōnay-THNONE
τεtetay
καὶkaikay
Ἰουδαίωνioudaiōnee-oo-THAY-one
σὺνsynsyoon
τοῖςtoistoos
ἄρχουσινarchousinAR-hoo-seen
αὐτῶνautōnaf-TONE
ὑβρίσαιhybrisaiyoo-VREE-say
καὶkaikay
λιθοβολῆσαιlithobolēsailee-thoh-voh-LAY-say
αὐτούςautousaf-TOOS

இணை வசனம்

Acts 14:19
பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள்வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.

Psalm 2:1
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

Psalm 83:5
இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும்,

Matthew 5:44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

Luke 6:28
உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.

Acts 4:25
புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,

Acts 17:5
விசுவாசியாத யூதர்கள் வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு கூட்டங்கூடி, பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப் பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள்.

2 Timothy 3:11
அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.


Tags இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டுமென்று புறஜாதியாரும் யூதரும் அவர்கள் அதிகாரிகளும் அமளிபண்ணுகையில்
அப்போஸ்தலர் 14:5 Concordance அப்போஸ்தலர் 14:5 Interlinear அப்போஸ்தலர் 14:5 Image