Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 17:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 17 அப்போஸ்தலர் 17:19

அப்போஸ்தலர் 17:19
அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?

Tamil Indian Revised Version
அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு கூட்டிக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற இந்த புதிய உபதேசம் என்ன என்று நாங்கள் தெரிந்துகொள்ளலாமா?

Tamil Easy Reading Version
அவர்கள் பவுலைக் கண்டுபிடித்து அரியோபாகஸ் சங்கத்தின் கூட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். அவர்கள், “நீங்கள் போதிக்கிற இப்புதிய கருத்தை எங்களுக்கு விளக்குங்கள்.

திருவிவிலியம்
பின்பு, அவர்கள் அவரை அரயோப்பாகு என்னும் மன்றத்துக்கு அழைத்துக்கொண்டு போய், “நீர் அளிக்கும் இந்தப் புதிய போதனையைப் பற்றி நாங்கள் அறியலாமா?

Acts 17:18Acts 17Acts 17:20

King James Version (KJV)
And they took him, and brought him unto Areopagus, saying, May we know what this new doctrine, whereof thou speakest, is?

American Standard Version (ASV)
And they took hold of him, and brought him unto the Areopagus, saying, May we know what this new teaching is, which is spoken by thee?

Bible in Basic English (BBE)
And they took him to Mars’ Hill, saying, Will you make clear to us what is this new teaching of yours?

Darby English Bible (DBY)
And having taken hold on him they brought [him] to Areopagus, saying, Might we know what this new doctrine which is spoken by thee [is]?

World English Bible (WEB)
They took hold of him, and brought him to the Areopagus, saying, “May we know what this new teaching is, which is spoken by you?

Young’s Literal Translation (YLT)
having also taken him, unto the Areopagus they brought `him’, saying, `Are we able to know what `is’ this new teaching that is spoken by thee,

அப்போஸ்தலர் Acts 17:19
அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?
And they took him, and brought him unto Areopagus, saying, May we know what this new doctrine, whereof thou speakest, is?

ἐπιλαβόμενοίepilabomenoiay-pee-la-VOH-may-NOO
τεtetay
αὐτοῦautouaf-TOO
ἐπὶepiay-PEE
τὸνtontone
ἌρειονareionAH-ree-one
ΠάγονpagonPA-gone
ἤγαγονēgagonA-ga-gone
λέγοντεςlegontesLAY-gone-tase
Δυνάμεθαdynamethathyoo-NA-may-tha
γνῶναιgnōnaiGNOH-nay
τίςtistees
ay
καινὴkainēkay-NAY
αὕτηhautēAF-tay
ay
ὑπὸhypoyoo-POH
σοῦsousoo
λαλουμένηlaloumenēla-loo-MAY-nay
διδαχήdidachēthee-tha-HAY

இணை வசனம்

Mark 1:27
எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

Acts 17:22
அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.

Matthew 10:18
அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுப்போகப்படுவீர்கள்.

John 13:34
நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.

Acts 17:20
நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள்.

Acts 24:24
சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, பவுலை அழைப்பித்து கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான்.

Acts 25:22
அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன் நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான்.

Acts 26:1
அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத்தொடங்கினான்.

1 John 2:7
சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.


Tags அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய் நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா
அப்போஸ்தலர் 17:19 Concordance அப்போஸ்தலர் 17:19 Interlinear அப்போஸ்தலர் 17:19 Image