அப்போஸ்தலர் 17:22
அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனே பட்டணத்தாரே, எல்லாக் காரியத்திலும் உங்களை அதிக பக்தியுள்ளவர்களாகப் பார்க்கிறேன்.
Tamil Easy Reading Version
அரியோபாகஸ் சங்கத்தின் கூட்டத்தில் பவுல் எழுந்து நின்றான். பவுல், “அத்தேனேயின் மனிதர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் பக்தியில் மிக்கவர்களாக இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது.
திருவிவிலியம்
அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று கூறியது: “ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன்.
King James Version (KJV)
Then Paul stood in the midst of Mars’ hill, and said, Ye men of Athens, I perceive that in all things ye are too superstitious.
American Standard Version (ASV)
And Paul stood in the midst of the Areopagus, and said, Ye men of Athens, in all things, I perceive that ye are very religious.
Bible in Basic English (BBE)
And Paul got to his feet on Mars’ Hill and said, O men of Athens, I see that you are overmuch given to fear of the gods.
Darby English Bible (DBY)
And Paul standing in the midst of Areopagus said, Athenians, in every way I see you given up to demon worship;
World English Bible (WEB)
Paul stood in the middle of the Areopagus, and said, “You men of Athens, I perceive that you are very religious in all things.
Young’s Literal Translation (YLT)
And Paul, having stood in the midst of the Areopagus, said, `Men, Athenians, in all things I perceive you as over-religious;
அப்போஸ்தலர் Acts 17:22
அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்.
Then Paul stood in the midst of Mars' hill, and said, Ye men of Athens, I perceive that in all things ye are too superstitious.
| Σταθεὶς | statheis | sta-THEES | |
| δὲ | de | thay | |
| ὁ | ho | oh | |
| Παῦλος | paulos | PA-lose | |
| ἐν | en | ane | |
| μέσῳ | mesō | MAY-soh | |
| τοῦ | tou | too | |
| Ἀρείου | areiou | ah-REE-oo | |
| Πάγου | pagou | PA-goo | |
| ἔφη | ephē | A-fay | |
| Ἄνδρες | andres | AN-thrase | |
| Ἀθηναῖοι | athēnaioi | ah-thay-NAY-oo | |
| κατὰ | kata | ka-TA | |
| πάντα | panta | PAHN-ta | |
| ὡς | hōs | ose | |
| δεισιδαιμονεστέρους | deisidaimonesterous | thee-see-thay-moh-nay-STAY-roos | |
| ὑμᾶς | hymas | yoo-MAHS | |
| θεωρῶ | theōrō | thay-oh-ROH |
இணை வசனம்
Acts 25:19
தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசுமென்னுமொருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன் பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள்.
Jeremiah 10:2
புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.
Jeremiah 50:38
வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும் அவைகள் வறண்டுபோம்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்.
Acts 17:16
அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து,
Acts 19:35
பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ?
Tags அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று அத்தேனரே எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்
அப்போஸ்தலர் 17:22 Concordance அப்போஸ்தலர் 17:22 Interlinear அப்போஸ்தலர் 17:22 Image