Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 19:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 19 அப்போஸ்தலர் 19:32

அப்போஸ்தலர் 19:32
கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரியம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது.

Tamil Indian Revised Version
கூட்டத்தில் குழப்பமுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது.

Tamil Easy Reading Version
ஒருவர் சத்தம் போட்டு ஒன்றையும் இன்னொருவர் சத்தம் போட்டு இன்னொன்றையும் சொன்னார்கள். மேலும் அவர்கள் எதற்காகக் கூடியிருக்கிறார்கள் என்பதைப் பெரும்பாலோர் அறியாதவாறு கூட்டத்தில் குழப்பம் மிகுந்திருந்தது.

திருவிவிலியம்
சபையில் குழப்பம் ஏற்பட்டிருந்ததால் சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகக் கத்திக் கொண்டிருந்தனர். எதற்காகக் கூடி வந்திருக்கிறோம் என்றே பலருக்குத் தெரியவில்லை.

Acts 19:31Acts 19Acts 19:33

King James Version (KJV)
Some therefore cried one thing, and some another: for the assembly was confused: and the more part knew not wherefore they were come together.

American Standard Version (ASV)
Some therefore cried one thing, and some another: for the assembly was in confusion; and the more part knew not wherefore they were come together.

Bible in Basic English (BBE)
And some said one thing, and some another: for there was no order in the meeting; and most of them had no idea why they had come together.

Darby English Bible (DBY)
Different persons therefore cried out some different thing; for the assembly was tumultuous, and the most did not know for what cause they had come together.

World English Bible (WEB)
Some therefore cried one thing, and some another, for the assembly was in confusion. Most of them didn’t know why they had come together.

Young’s Literal Translation (YLT)
Some indeed, therefore, were calling out one thing, and some another, for the assembly was confused, and the greater part did not know for what they were come together;

அப்போஸ்தலர் Acts 19:32
கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரியம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது.
Some therefore cried one thing, and some another: for the assembly was confused: and the more part knew not wherefore they were come together.

ἄλλοιalloiAL-loo
μὲνmenmane
οὖνounoon
ἄλλοalloAL-loh
τιtitee
ἔκραζον·ekrazonA-kra-zone
ἦνēnane
γὰρgargahr
ay
ἐκκλησίαekklēsiaake-klay-SEE-ah
συγκεχυμένηsynkechymenēsyoong-kay-hyoo-MAY-nay
καὶkaikay
οἱhoioo
πλείουςpleiousPLEE-oos
οὐκoukook
ᾔδεισανēdeisanA-thee-sahn
τίνοςtinosTEE-nose
ἕνεκενhenekenANE-ay-kane
συνεληλύθεισανsynelēlytheisansyoon-ay-lay-LYOO-thee-sahn

இணை வசனம்

Acts 21:34
அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச் சத்தமிட்டார்கள்; சந்தடியினாலே நிச்சயத்தை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.

Matthew 11:7
அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?

Luke 7:24
யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?

Acts 19:29
பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியராகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள்.

Acts 19:40
இன்றைக்கு உண்டான உலகத்தைக்குறித்து நாம் உத்தரவுசொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்போம் என்று சொல்லி,


Tags கூட்டத்தில் அமளியுண்டாகி சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள் தாங்கள் கூடிவந்த காரியம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது
அப்போஸ்தலர் 19:32 Concordance அப்போஸ்தலர் 19:32 Interlinear அப்போஸ்தலர் 19:32 Image