Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 20:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 20 அப்போஸ்தலர் 20:10

அப்போஸ்தலர் 20:10
உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.

Tamil Indian Revised Version
உடனே பவுல் இறங்கிப்போய், அவனை எடுத்து, அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிரோடு இருக்கிறான் என்றான்.

Tamil Easy Reading Version
பவுல் ஐத்தீகுவிடம் இறங்கிச் சென்றான். அவன் முழங்காலிட்டு ஐத்தீகுவை கட்டித் தழுவினான். பவுல் பிற விசுவாசிகளை நோக்கி, “கவலைப்படாதீர்கள். அவன் இப்போது உயிரோடிருக்கிறான்” என்றான்.

திருவிவிலியம்
பவுல் கீழே இறங்கி வந்து அவர் மீது படுத்து அணைத்துக்கொண்டு, “அமளியை நிறுத்துங்கள்; இவர் உயிரோடுதானிருக்கிறார்” என்று கூறினார்.

Acts 20:9Acts 20Acts 20:11

King James Version (KJV)
And Paul went down, and fell on him, and embracing him said, Trouble not yourselves; for his life is in him.

American Standard Version (ASV)
And Paul went down, and fell on him, and embracing him said, Make ye no ado; for his life is in him.

Bible in Basic English (BBE)
And Paul went down and, falling on him, took him in his arms and said, Do not be troubled, for his life is in him.

Darby English Bible (DBY)
But Paul descending fell upon him, and enfolding [him] [in his arms], said, Be not troubled, for his life is in him.

World English Bible (WEB)
Paul went down, and fell upon him, and embracing him said, “Don’t be troubled, for his life is in him.”

Young’s Literal Translation (YLT)
And Paul, having gone down, fell upon him, and having embraced `him’, said, `Make no tumult, for his life is in him;’

அப்போஸ்தலர் Acts 20:10
உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்.
And Paul went down, and fell on him, and embracing him said, Trouble not yourselves; for his life is in him.

καταβὰςkatabaska-ta-VAHS
δὲdethay
hooh
ΠαῦλοςpaulosPA-lose
ἐπέπεσενepepesenape-A-pay-sane
αὐτῷautōaf-TOH
καὶkaikay
συμπεριλαβὼνsymperilabōnsyoom-pay-ree-la-VONE
εἶπενeipenEE-pane
Μὴmay
θορυβεῖσθεthorybeisthethoh-ryoo-VEE-sthay
ay
γὰρgargahr
ψυχὴpsychēpsyoo-HAY
αὐτοῦautouaf-TOO
ἐνenane
αὐτῷautōaf-TOH
ἐστινestinay-steen

இணை வசனம்

Mark 5:39
உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார்.

Matthew 9:23
இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு:

1 Kings 17:21
அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.

2 Kings 4:34
கிட்டேபோய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக் கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல் கொண்டது.

Luke 7:13
கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,

John 11:11
இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான். நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.

John 11:40
இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.


Tags உடனே பவுல் இறங்கிப்போய் அவன்மேல் விழுந்து அவனை அணைத்துக்கொண்டு கலங்காதிருங்கள் இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான்
அப்போஸ்தலர் 20:10 Concordance அப்போஸ்தலர் 20:10 Interlinear அப்போஸ்தலர் 20:10 Image