Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 20:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 20 அப்போஸ்தலர் 20:36

அப்போஸ்தலர் 20:36
இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான்.

Tamil Indian Revised Version
இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்கால்படியிட்டு, அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து ஜெபம்பண்ணினான்.

Tamil Easy Reading Version
இவ்விஷயங்களைக் கூறி முடித்த பின்னர், பவுல் எல்லோருடனும் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தான்.

திருவிவிலியம்
இவற்றைச் சொன்னபின் அவர் முழந்தாள் படியிட்டு அவர்களெல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார்.

Acts 20:35Acts 20Acts 20:37

King James Version (KJV)
And when he had thus spoken, he kneeled down, and prayed with them all.

American Standard Version (ASV)
And when he had thus spoken, he kneeled down and prayed with them all.

Bible in Basic English (BBE)
And having said these words, he went down on his knees in prayer with them all.

Darby English Bible (DBY)
And having said these things, he knelt down and prayed with them all.

World English Bible (WEB)
When he had spoken these things, he knelt down and prayed with them all.

Young’s Literal Translation (YLT)
And these things having said, having bowed his knees, with them all, he did pray,

அப்போஸ்தலர் Acts 20:36
இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான்.
And when he had thus spoken, he kneeled down, and prayed with them all.

Καὶkaikay
ταῦταtautaTAF-ta
εἰπὼνeipōnee-PONE
θεὶςtheisthees
τὰtata
γόναταgonataGOH-na-ta
αὐτοῦautouaf-TOO
σὺνsynsyoon
πᾶσινpasinPA-seen
αὐτοῖςautoisaf-TOOS
προσηύξατοprosēuxatoprose-EEF-ksa-toh

இணை வசனம்

Luke 22:41
அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:

Acts 21:5
அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம்.

Acts 7:60
அவனோ முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.

2 Chronicles 6:13
சாலொமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான ஒரு வெண்கலப்பிரசங்கபீடத்தை உண்டாக்கி, அதை நடுப்பிராகாரத்திலே வைத்திருந்தான்; அதின்மேல் அவன் நின்று, இஸ்ரவேலின் சபையாரெல்லாருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து:

Daniel 6:10
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

Ephesians 3:14
இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய,

Philippians 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.


Tags இவைகளைச் சொன்னபின்பு அவன் முழங்காற்படியிட்டு அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான்
அப்போஸ்தலர் 20:36 Concordance அப்போஸ்தலர் 20:36 Interlinear அப்போஸ்தலர் 20:36 Image