அப்போஸ்தலர் 21:18
மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப் போனான்; மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்.
Tamil Indian Revised Version
மறுநாளிலே பவுல் எங்களை யாக்கோபிடம் கூட்டிக் கொண்டுபோனான்; மூப்பர்களெல்லோரும் அங்கே கூடிவந்தார்கள்.
Tamil Easy Reading Version
மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர்.
திருவிவிலியம்
மறுநாள் பவுல் எங்களைக் கூட்டிக் கொண்டு யாக்கோபிடம் சென்றார். அங்கு அனைத்து மூப்பரும் வந்திருந்தனர்.
King James Version (KJV)
And the day following Paul went in with us unto James; and all the elders were present.
American Standard Version (ASV)
And the day following Paul went in with us unto James; and all the elders were present.
Bible in Basic English (BBE)
And on the day after, Paul went with us to James, and all the rulers of the church were present.
Darby English Bible (DBY)
And on the morrow Paul went in with us to James, and all the elders came there.
World English Bible (WEB)
The day following, Paul went in with us to James; and all the elders were present.
Young’s Literal Translation (YLT)
and on the morrow Paul was going in with us unto James, all the elders also came,
அப்போஸ்தலர் Acts 21:18
மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப் போனான்; மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்.
And the day following Paul went in with us unto James; and all the elders were present.
| τῇ | tē | tay | |
| δὲ | de | thay | |
| ἐπιούσῃ | epiousē | ay-pee-OO-say | |
| εἰσῄει | eisēei | ees-A-ee | |
| ὁ | ho | oh | |
| Παῦλος | paulos | PA-lose | |
| σὺν | syn | syoon | |
| ἡμῖν | hēmin | ay-MEEN | |
| πρὸς | pros | prose | |
| Ἰάκωβον | iakōbon | ee-AH-koh-vone | |
| πάντες | pantes | PAHN-tase | |
| τε | te | tay | |
| παρεγένοντο | paregenonto | pa-ray-GAY-none-toh | |
| οἱ | hoi | oo | |
| πρεσβύτεροι | presbyteroi | prase-VYOO-tay-roo |
இணை வசனம்
Acts 15:13
அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள்.
Acts 11:30
அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள்.
James 1:1
தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:
Galatians 2:9
எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து,
Galatians 1:19
கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.
Acts 20:17
மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான்.
Acts 15:23
இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்;
Acts 15:6
அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக்காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள்.
Acts 15:2
அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்த வேறுசிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.
Acts 12:17
அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி; புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப்போனான்.
Matthew 10:2
அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
Tags மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு யாக்கோபினிடத்திற்குப் போனான் மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்
அப்போஸ்தலர் 21:18 Concordance அப்போஸ்தலர் 21:18 Interlinear அப்போஸ்தலர் 21:18 Image