Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 21:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 21 அப்போஸ்தலர் 21:37

அப்போஸ்தலர் 21:37
அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், அவன் சேனாபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்குக் கிரேக்குபாஷை தெரியுமா?

Tamil Indian Revised Version
அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற நேரத்தில், அவன் ரோம அதிபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்கு கிரேக்க மொழி தெரியுமா?

Tamil Easy Reading Version
வீரர்கள் பவுலைப் படைக்கூடத்திற்குள் கொண்டுசெல்லத் தயாராயினர். ஆனால் பவுல் அதிகாரியிடம் பேசினான். பவுல், “நான் உங்களோடு சிலவற்றைப் பேசலாமா?” என்று கேட்டான். அதிகாரி, “நீ கிரேக்க மொழி பேசுகிறாயா?

திருவிவிலியம்
அவர்கள் பவுலைக் கோட்டைக்குள் கூட்டிச் செல்லவிருந்தபோது பவுல் ஆயிரத்தவர் தலைவரிடம், “நான் உம்மோடு பேசலாமா?” என்று கேட்க அவர், “உனக்குக் கிரேக்க மொழி தெரியுமா?” என்றார்.

Other Title
பவுல் தம் நிலையை விளக்குதல்

Acts 21:36Acts 21Acts 21:38

King James Version (KJV)
And as Paul was to be led into the castle, he said unto the chief captain, May I speak unto thee? Who said, Canst thou speak Greek?

American Standard Version (ASV)
And as Paul was about to be brought into the castle, he saith unto the chief captain, May I say something unto thee? And he said, Dost thou know Greek?

Bible in Basic English (BBE)
And when Paul was about to be taken into the building, he said to the chief captain, May I say something to you? And he said, Have you a knowledge of Greek?

Darby English Bible (DBY)
But as he was about to be led into the fortress, Paul says to the chiliarch, Is it allowed me to say something to thee? And he said, Dost thou know Greek?

World English Bible (WEB)
As Paul was about to be brought into the barracks, he asked the commanding officer, “May I speak to you?” He said, “Do you know Greek?

Young’s Literal Translation (YLT)
And Paul being about to be led into the castle, saith to the chief captain, `Is it permitted to me to say anything unto thee?’ and he said, `Greek dost thou know?

அப்போஸ்தலர் Acts 21:37
அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், அவன் சேனாபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்குக் கிரேக்குபாஷை தெரியுமா?
And as Paul was to be led into the castle, he said unto the chief captain, May I speak unto thee? Who said, Canst thou speak Greek?

ΜέλλωνmellōnMALE-lone
τεtetay
εἰσάγεσθαιeisagesthaiees-AH-gay-sthay
εἰςeisees
τὴνtēntane
παρεμβολὴνparembolēnpa-rame-voh-LANE
hooh
ΠαῦλοςpaulosPA-lose
λέγειlegeiLAY-gee
τῷtoh
χιλιάρχῳchiliarchōhee-lee-AR-hoh
Εἰeiee
ἔξεστίνexestinAYKS-ay-STEEN
μοιmoimoo
εἰπεῖνeipeinee-PEEN
τιtitee
πρὸςprosprose
σέsesay
hooh
δὲdethay
ἔφηephēA-fay
Ἑλληνιστὶhellēnistiale-lane-ee-STEE
γινώσκειςginōskeisgee-NOH-skees

இணை வசனம்

Matthew 10:18
அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுப்போகப்படுவீர்கள்.

Luke 21:15
உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

Acts 19:30
பவுல் கூட்டத்துக்குள்ளே போகமனதாயிருந்தபோது, சீஷர்கள் அவனைப்போகவிடவில்லை.

Acts 21:19
அவர்களை அவன் வினவி, தன் ஊழியத்தினாலே தேவன் புறஜாதிகளிடத்தில் செய்தவைகளை ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான்.

Acts 21:34
அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச் சத்தமிட்டார்கள்; சந்தடியினாலே நிச்சயத்தை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.


Tags அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில் அவன் சேனாபதியை நோக்கி நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான் அதற்கு அவன் உனக்குக் கிரேக்குபாஷை தெரியுமா
அப்போஸ்தலர் 21:37 Concordance அப்போஸ்தலர் 21:37 Interlinear அப்போஸ்தலர் 21:37 Image