அப்போஸ்தலர் 23:26
கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியு லீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்:
Tamil Indian Revised Version
கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியுலீசியா வாழ்த்துதல் சொல்லி தெரிவிப்பது என்னவென்றால்:
Tamil Easy Reading Version
கிளாடியஸ் லைசியஸிடமிருந்து மிக மாட்சிமை மிக்க ஆளுநர் பெலிக்ஸ் அவர்களுக்கு, வாழ்த்துக்கள்.
திருவிவிலியம்
“மாண்புமிகு ஆளுநர் பெலிக்சு அவர்களுக்குக் கிலவுதியு லீசியாவின் வாழ்த்துக்கள்.
King James Version (KJV)
Claudius Lysias unto the most excellent governor Felix sendeth greeting.
American Standard Version (ASV)
Claudius Lysias unto the most excellent governor Felix, greeting.
Bible in Basic English (BBE)
Claudius Lysias, to the most noble ruler, Felix, peace be with you.
Darby English Bible (DBY)
Claudius Lysias to the most excellent governor Felix, greeting.
World English Bible (WEB)
“Claudius Lysias to the most excellent governor Felix: Greetings.
Young’s Literal Translation (YLT)
`Claudius Lysias, to the most noble governor Felix, hail:
அப்போஸ்தலர் Acts 23:26
கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியு லீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்:
Claudius Lysias unto the most excellent governor Felix sendeth greeting.
| Κλαύδιος | klaudios | KLA-thee-ose | |
| Λυσίας | lysias | lyoo-SEE-as | |
| τῷ | tō | toh | |
| κρατίστῳ | kratistō | kra-TEE-stoh | |
| ἡγεμόνι | hēgemoni | ay-gay-MOH-nee | |
| Φήλικι | phēliki | FAY-lee-kee | |
| χαίρειν | chairein | HAY-reen |
இணை வசனம்
Acts 15:23
இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்;
Luke 1:3
ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரοத்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,
Acts 24:3
கனம்பொருந்தின பேலிக்ஸே உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சவுக்கியத்தை அநுபவிக்கிறதையும் உம்முடைய பராமரிப்பினாலே இந்தத் தேசத்தாருக்குச் சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே அங்கிகாரம்பண்ணுகிறோம்.
Acts 26:25
அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன்.
James 1:1
தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:
3 John 1:14
சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.;
Tags கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியு லீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்
அப்போஸ்தலர் 23:26 Concordance அப்போஸ்தலர் 23:26 Interlinear அப்போஸ்தலர் 23:26 Image