Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 24:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 24 அப்போஸ்தலர் 24:8

அப்போஸ்தலர் 24:8
இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சாட்டுகிற குற்றங்கள் யாவையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.

Tamil Indian Revised Version
இவன்மேல் குற்றஞ்சுமத்துகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சுமத்துகிற குற்றங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.

திருவிவிலியம்
[*] [b]நீர் விசாரணை செய்தால் நாங்கள் இவன் மேல் சுமத்தும் குற்றம் அனைத்தும் உண்மை என அறிய முடியும்.”

Acts 24:7Acts 24Acts 24:9

King James Version (KJV)
Commanding his accusers to come unto thee: by examining of whom thyself mayest take knowledge of all these things, whereof we accuse him.

American Standard Version (ASV)
`commanding his accusers to come before thee.’ from whom thou wilt be able, by examining him thyself, to take knowledge of all these things whereof we accuse him.

Bible in Basic English (BBE)
And from whom you will be able, by questioning him yourself, to get knowledge of all the things which we say against him.

Darby English Bible (DBY)
having commanded his accusers to come to thee;] of whom thou canst thyself, in examining [him], know the certainty of all these things of which we accuse him.

World English Bible (WEB)
{TR adds “commanding his accusers to come to you.”}By examining him yourself you may ascertain all these things of which we accuse him.”

Young’s Literal Translation (YLT)
having commanded his accusers to come to thee, from whom thou mayest be able, thyself having examined, to know concerning all these things of which we accuse him;’

அப்போஸ்தலர் Acts 24:8
இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சாட்டுகிற குற்றங்கள் யாவையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.
Commanding his accusers to come unto thee: by examining of whom thyself mayest take knowledge of all these things, whereof we accuse him.

κελεύσαςkeleusaskay-LAYF-sahs
τούςtoustoos
κατηγόρουςkatēgorouska-tay-GOH-roos
αὐτοῦautouaf-TOO
ἔρχεσθαιerchesthaiARE-hay-sthay
ἐπίepiay-PEE
σέsesay
παρ'parpahr
οὗhouoo
δυνήσῃdynēsēthyoo-NAY-say
αὐτὸςautosaf-TOSE
ἀνακρίναςanakrinasah-na-KREE-nahs
περὶperipay-REE
πάντωνpantōnPAHN-tone
τούτωνtoutōnTOO-tone
ἐπιγνῶναιepignōnaiay-pee-GNOH-nay
ὧνhōnone
ἡμεῖςhēmeisay-MEES
κατηγοροῦμενkatēgoroumenka-tay-goh-ROO-mane
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

Acts 23:30
யூதர்கள் இவனுக்கு விரோதமாய்ச் சர்ப்பனையான யோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாக வந்து சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டேன். சுகமாயிருப்பீராக, என்றெழுதினான்.

Acts 23:35
உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான்.

Acts 25:5
ஆகையால் உங்களில் திறமுள்ளவர்கள் கூடவந்து அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் உண்டானால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சாட்டட்டும் என்றான்.

Acts 25:15
நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.


Tags இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார் இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சாட்டுகிற குற்றங்கள் யாவையும் அறிந்துகொள்ளலாம் என்றான்
அப்போஸ்தலர் 24:8 Concordance அப்போஸ்தலர் 24:8 Interlinear அப்போஸ்தலர் 24:8 Image