Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 5:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 5 அப்போஸ்தலர் 5:37

அப்போஸ்தலர் 5:37
அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவனுக்குப்பின்பு, மக்களைக் கணக்கெடுக்கும் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக மக்களை இழுத்தான்; அவனும் மரித்துப்போனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறிப்போனார்கள்.

Tamil Easy Reading Version
அவனுக்குப்பின் கலிலேயாவிலிருந்து யூதா என்னும் பெயருள்ள மனிதன் வந்தான். மக்கள்தொகை பதிவு செய்த காலத்தில் அவன் வந்தான். அவன் தன்னைப் பின் பற்றியவர்களுக்குத் தலைமையும் தாங்கினான். அவனும் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறியோடினர்.

திருவிவிலியம்
இவற்றுக்குப் பின்பு மக்கள்தொகை கணக்கிடப்பட்ட நாள்களில் கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்; அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர்.

Acts 5:36Acts 5Acts 5:38

King James Version (KJV)
After this man rose up Judas of Galilee in the days of the taxing, and drew away much people after him: he also perished; and all, even as many as obeyed him, were dispersed.

American Standard Version (ASV)
After this man rose up Judas of Galilee in the days of the enrolment, and drew away `some of the’ people after him: he also perished; and all, as many as obeyed him, were scattered abroad.

Bible in Basic English (BBE)
After this man, there was Judas of Galilee, at the time of the numbering, and some of the people went after him: he was put to death, and all his supporters were put to flight.

Darby English Bible (DBY)
After him rose Judas the Galilean in the days of the census, and drew away [a number of] people after him; and *he* perished, and all, as many as obeyed him, were scattered abroad.

World English Bible (WEB)
After this man, Judas of Galilee rose up in the days of the enrollment, and drew away some people after him. He also perished, and all, as many as obeyed him, were scattered abroad.

Young’s Literal Translation (YLT)
`After this one rose up, Judas the Galilean, in the days of the enrollment, and drew away much people after him, and that one perished, and all, as many as were obeying him, were scattered;

அப்போஸ்தலர் Acts 5:37
அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.
After this man rose up Judas of Galilee in the days of the taxing, and drew away much people after him: he also perished; and all, even as many as obeyed him, were dispersed.

μετὰmetamay-TA
τοῦτονtoutonTOO-tone
ἀνέστηanestēah-NAY-stay
Ἰούδαςioudasee-OO-thahs
hooh
Γαλιλαῖοςgalilaiosga-lee-LAY-ose
ἐνenane
ταῖςtaistase
ἡμέραιςhēmeraisay-MAY-rase
τῆςtēstase
ἀπογραφῆςapographēsah-poh-gra-FASE
καὶkaikay
ἀπέστησενapestēsenah-PAY-stay-sane
λαὸνlaonla-ONE
ἱκανὸνhikanonee-ka-NONE
ὀπίσωopisōoh-PEE-soh
αὐτοῦ·autouaf-TOO
κἀκεῖνοςkakeinoska-KEE-nose
ἀπώλετοapōletoah-POH-lay-toh
καὶkaikay
πάντεςpantesPAHN-tase
ὅσοιhosoiOH-soo
ἐπείθοντοepeithontoay-PEE-thone-toh
αὐτῷautōaf-TOH
διεσκορπίσθησανdieskorpisthēsanthee-ay-skore-PEE-sthay-sahn

இணை வசனம்

Luke 2:1
அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது.

Job 20:5
அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?

Psalm 7:14
இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப்பெறுகிறான்.

Psalm 9:15
ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்; அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக்கொண்டது.

Matthew 26:52
அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.

Luke 13:1
பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச்செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.


Tags அவனுக்குப்பின்பு குடிமதிப்பின் நாட்களிலே கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான் அவனும் அழிந்துபோனான் அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்
அப்போஸ்தலர் 5:37 Concordance அப்போஸ்தலர் 5:37 Interlinear அப்போஸ்தலர் 5:37 Image