Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 9:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 9 அப்போஸ்தலர் 9:19

அப்போஸ்தலர் 9:19
பின்பு அவன் போஜனம்பண்ணி பெலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து,

Tamil Indian Revised Version
பின்பு அவன் உணவு சாப்பிட்டு பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீடர்களுடனே சிலநாட்கள் இருந்து,

Tamil Easy Reading Version
அவன் ஆகாரம் உண்டு, பலம் பெற்றவனாக உணர்ந்தான். சில நாட்கள் தமஸ்குவில் சவுல் இயேசுவின் சீஷர்களோடு இருந்தான்.

திருவிவிலியம்
பின்பு சவுல் உணவு அருந்தி வலிமை பெற்றார்.⒯சில நாள்களாக சவுல் தமஸ்குவில் சீடர்களுடன் தங்கியிருந்தார்.

Acts 9:18Acts 9Acts 9:20

King James Version (KJV)
And when he had received meat, he was strengthened. Then was Saul certain days with the disciples which were at Damascus.

American Standard Version (ASV)
and he took food and was strengthened. And he was certain days with the disciples that were at Damascus.

Bible in Basic English (BBE)
And when he had taken food his strength came back. And for some days he kept with the disciples who were in Damascus.

Darby English Bible (DBY)
and, having received food, got strength. And he was with the disciples who [were] in Damascus certain days.

World English Bible (WEB)
He took food and was strengthened. Saul stayed several days with the disciples who were at Damascus.

Young’s Literal Translation (YLT)
and having received nourishment, was strengthened, and Saul was with the disciples in Damascus certain days,

அப்போஸ்தலர் Acts 9:19
பின்பு அவன் போஜனம்பண்ணி பெலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து,
And when he had received meat, he was strengthened. Then was Saul certain days with the disciples which were at Damascus.

καὶkaikay
λαβὼνlabōnla-VONE
τροφὴνtrophēntroh-FANE
ἐνίσχυσενenischysenane-EE-skyoo-sane
Ἐγένετοegenetoay-GAY-nay-toh
δὲdethay
hooh
ΣαῦλοςsaulosSA-lose
μετὰmetamay-TA
τῶνtōntone
ἐνenane
Δαμασκῷdamaskōtha-ma-SKOH
μαθητῶνmathētōnma-thay-TONE
ἡμέραςhēmerasay-MAY-rahs
τινάςtinastee-NAHS

இணை வசனம்

Acts 26:20
முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.

1 Samuel 10:10
அவர்கள் அந்த மலைக்கு வந்த போது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்.

1 Samuel 30:12
அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்ட பின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்றுநாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான்.

Ecclesiastes 9:7
நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.

Acts 11:26
அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

Acts 27:33
பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள்.

Galatians 1:17
எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப்போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.


Tags பின்பு அவன் போஜனம்பண்ணி பெலப்பட்டான் சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து
அப்போஸ்தலர் 9:19 Concordance அப்போஸ்தலர் 9:19 Interlinear அப்போஸ்தலர் 9:19 Image