Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 9:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 9 அப்போஸ்தலர் 9:43

அப்போஸ்தலர் 9:43
பின்பு அவன் யோப்பா பட்டணத்தில் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.

Tamil Indian Revised Version
பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாட்கள் தங்கியிருந்தான்.

Tamil Easy Reading Version
பேதுரு யோப்பாவில் பல நாட்கள் தங்கினான். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயருள்ள ஒரு மனிதனோடு அவன் தங்கினான்.

திருவிவிலியம்
யோப்பாவிலுள்ள தோல் பதனிடும் சீமோன் என்பவரிடம் பேதுரு பலநாள் தங்கியிருந்தார்.

Acts 9:42Acts 9

King James Version (KJV)
And it came to pass, that he tarried many days in Joppa with one Simon a tanner.

American Standard Version (ASV)
And it came to pass, that he abode many days in Joppa with one Simon a tanner.

Bible in Basic English (BBE)
And he was living in Joppa for some time with Simon, a leather-worker.

Darby English Bible (DBY)
And it came to pass that he remained many days in Joppa with a certain Simon, a tanner.

World English Bible (WEB)
It happened, that he stayed many days in Joppa with one Simon, a tanner.

Young’s Literal Translation (YLT)
and it came to pass, that he remained many days in Joppa, with a certain one, Simon a tanner.

அப்போஸ்தலர் Acts 9:43
பின்பு அவன் யோப்பா பட்டணத்தில் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.
And it came to pass, that he tarried many days in Joppa with one Simon a tanner.

Ἐγένετοegenetoay-GAY-nay-toh
δὲdethay
ἡμέραςhēmerasay-MAY-rahs
ἱκανὰςhikanasee-ka-NAHS
μεῖναιmeinaiMEE-nay
αὐτόνautonaf-TONE
ἐνenane
Ἰόππῃioppēee-OPE-pay
παράparapa-RA
τινιtinitee-nee
ΣίμωνιsimōniSEE-moh-nee
βυρσεῖbyrseivyoor-SEE

இணை வசனம்

Acts 10:6
அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.

Acts 10:32
யோப்பா பட்டணத்துக்கு ஆளனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்.


Tags பின்பு அவன் யோப்பா பட்டணத்தில் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்
அப்போஸ்தலர் 9:43 Concordance அப்போஸ்தலர் 9:43 Interlinear அப்போஸ்தலர் 9:43 Image