Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

கொலோசேயர் 3:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் கொலோசேயர் கொலோசேயர் 3 கொலோசேயர் 3:18

கொலோசேயர் 3:18
மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.

Tamil Indian Revised Version
மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.

Tamil Easy Reading Version
மனைவிமார்களே! உங்கள் கணவரின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியுங்கள். கர்த்தருக்குள் நீங்கள் செய்யத்தக்க சரியான செயல் இதுவே.

திருவிவிலியம்
திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும்.⒫

Title
மற்றவர்களோடு உங்கள் புதிய வாழ்க்கை

Other Title
குடும்ப ஒழுக்கம்

Colossians 3:17Colossians 3Colossians 3:19

King James Version (KJV)
Wives, submit yourselves unto your own husbands, as it is fit in the Lord.

American Standard Version (ASV)
Wives, be in subjection to your husbands, as is fitting in the Lord.

Bible in Basic English (BBE)
Wives, be under the authority of your husbands, as is right in the Lord.

Darby English Bible (DBY)
Wives, be subject to [your] husbands, as is fitting in [the] Lord.

World English Bible (WEB)
Wives, be in subjection to your husbands, as is fitting in the Lord.

Young’s Literal Translation (YLT)
The wives! be subject to your own husbands, as is fit in the Lord;

கொலோசேயர் Colossians 3:18
மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
Wives, submit yourselves unto your own husbands, as it is fit in the Lord.

Αἱhaiay
γυναῖκεςgynaikesgyoo-NAY-kase
ὑποτάσσεσθεhypotassestheyoo-poh-TAHS-say-sthay
τοῖςtoistoos
ἰδίοιςidioisee-THEE-oos
ἀνδράσινandrasinan-THRA-seen
ὡςhōsose
ἀνῆκενanēkenah-NAY-kane
ἐνenane
κυρίῳkyriōkyoo-REE-oh

இணை வசனம்

Ephesians 5:22
மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.

1 Peter 3:1
அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,

1 Corinthians 11:3
ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.

Titus 2:4
தேவவசனம் துக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,

1 Timothy 2:12
உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.

Esther 1:20
இப்படி ராஜா தீர்த்த காரியம் தமது விஸ்தீரான ராஜ்யமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றான்.

Genesis 3:16
அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.

1 Corinthians 14:34
சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.

Ephesians 5:3
மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையுமாகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.

Acts 5:29
அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.


Tags மனைவிகளே கர்த்தருக்கேற்கும்படி உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்
கொலோசேயர் 3:18 Concordance கொலோசேயர் 3:18 Interlinear கொலோசேயர் 3:18 Image