Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

கொலோசேயர் 4:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் கொலோசேயர் கொலோசேயர் 4 கொலோசேயர் 4:15

கொலோசேயர் 4:15
லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.

Tamil Indian Revised Version
லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.

Tamil Easy Reading Version
லவோதிக்கேயாவில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்து கூறுங்கள். நிம்பாவுக்கும் அவனது வீட்டில் கூடுகிற சபைக்கும் வாழ்த்து கூறுங்கள்.

திருவிவிலியம்
லவோதிக்கேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளுக்கும் நிம்பாவுக்கும் அச்சகோதரி வீட்டில் கூடும் திருச்சபைக்கும் வாழ்த்துக் கூறுங்கள்.

Colossians 4:14Colossians 4Colossians 4:16

King James Version (KJV)
Salute the brethren which are in Laodicea, and Nymphas, and the church which is in his house.

American Standard Version (ASV)
Salute the brethren that are in Laodicea, and Nymphas, and the church that is in their house.

Bible in Basic English (BBE)
Give my love to the brothers in Laodicea and to Nymphas and the church in their house.

Darby English Bible (DBY)
Salute the brethren in Laodicea, and Nymphas, and the assembly which [is] in his house.

World English Bible (WEB)
Greet the brothers who are in Laodicea, and Nymphas, and the assembly that is in his house.

Young’s Literal Translation (YLT)
salute ye those in Laodicea — brethren, and Nymphas, and the assembly in his house;

கொலோசேயர் Colossians 4:15
லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
Salute the brethren which are in Laodicea, and Nymphas, and the church which is in his house.

Ἀσπάσασθεaspasastheah-SPA-sa-sthay
τοὺςtoustoos
ἐνenane
Λαοδικείᾳlaodikeiala-oh-thee-KEE-ah
ἀδελφοὺςadelphousah-thale-FOOS
καὶkaikay
ΝύμφανnymphanNYOOM-fahn
καὶkaikay
τὴνtēntane
κατ'katkaht
οἶκονoikonOO-kone
αὐτοῦautouaf-TOO
ἐκκλησίανekklēsianake-klay-SEE-an

இணை வசனம்

Romans 16:5
அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.

1 Corinthians 16:9
ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது: விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.

Philemon 1:2
பிரியமுள்ள அப்பியாளுக்கும் எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது:


Tags லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும் நிம்பாவையும் அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்
கொலோசேயர் 4:15 Concordance கொலோசேயர் 4:15 Interlinear கொலோசேயர் 4:15 Image