தானியேல் 2:14
பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசி:
Tamil Indian Revised Version
பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவின் மெய்க்காப்பாளர்களுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாகப் பேசி:
Tamil Easy Reading Version
அரசனது காவலர்களுக்கு ஆரியோகு தலைவனாக இருந்தான். அவன் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்வதற்குப் போனான். ஆனால் தானியேல் அவனிடம் புத்திசாலித்தனமாகவும், சாதுர்யமாகவும் பேசினான்.
திருவிவிலியம்
அரசனுடைய காவலர்த் தலைவன் அரியோக்கு பாபிலோனிய ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்டு வந்தான்.
King James Version (KJV)
Then Daniel answered with counsel and wisdom to Arioch the captain of the king’s guard, which was gone forth to slay the wise men of Babylon:
American Standard Version (ASV)
Then Daniel returned answer with counsel and prudence to Arioch the captain of the king’s guard, who was gone forth to slay the wise men of Babylon;
Bible in Basic English (BBE)
Then Daniel gave an answer with wisdom and good sense to Arioch, the captain of the king’s armed men, who had gone out to put to death the wise men of Babylon;
Darby English Bible (DBY)
Then Daniel answered with counsel and prudence to Arioch the chief of the king’s bodyguard, who had gone forth to slay the wise men of Babylon:
World English Bible (WEB)
Then Daniel returned answer with counsel and prudence to Arioch the captain of the king’s guard, who was gone forth to kill the wise men of Babylon;
Young’s Literal Translation (YLT)
Then Daniel hath replied `with’ counsel and discretion to Arioch chief of the executioners of the king, who hath gone forth to slay the wise men of Babylon.
தானியேல் Daniel 2:14
பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசி:
Then Daniel answered with counsel and wisdom to Arioch the captain of the king's guard, which was gone forth to slay the wise men of Babylon:
| בֵּאדַ֣יִן | bēʾdayin | bay-DA-yeen | |
| דָּנִיֵּ֗אל | dāniyyēl | da-nee-YALE | |
| הֲתִיב֙ | hătîb | huh-TEEV | |
| עֵטָ֣א | ʿēṭāʾ | ay-TA | |
| וּטְעֵ֔ם | ûṭĕʿēm | oo-teh-AME | |
| לְאַרְי֕וֹךְ | lĕʾaryôk | leh-ar-YOKE | |
| רַב | rab | rahv | |
| טַבָּחַיָּ֖א | ṭabbāḥayyāʾ | ta-ba-ha-YA | |
| דִּ֣י | dî | dee | |
| מַלְכָּ֑א | malkāʾ | mahl-KA | |
| דִּ֚י | dî | dee | |
| נְפַ֣ק | nĕpaq | neh-FAHK | |
| לְקַטָּלָ֔ה | lĕqaṭṭālâ | leh-ka-ta-LA | |
| לְחַכִּימֵ֖י | lĕḥakkîmê | leh-ha-kee-MAY | |
| בָּבֶֽל׃ | bābel | ba-VEL |
இணை வசனம்
Genesis 37:36
அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.
2 Samuel 20:16
அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்ட வரச் சொல்லுங்கள் என்றாள்.
Ecclesiastes 9:13
சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் கண்டேன்; அது என் பார்வைக்குப் பெரிதாய்த் தோன்றிற்று.
Jeremiah 39:9
நகரத்தில் தங்கியிருந்த ஜனங்களையும், தன் பட்சத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற ஜனங்களையும், காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான்.
Jeremiah 52:12
ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது.
Jeremiah 52:14
காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.
Daniel 2:24
பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்; பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும் என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான்.
Tags பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசி
தானியேல் 2:14 Concordance தானியேல் 2:14 Interlinear தானியேல் 2:14 Image